tag:blogger.com,1999:blog-6041995399129496203.post537769947136292563..comments2024-02-09T22:23:35.787+05:30Comments on அறிவியல் & தமிழ்: தமிழுக்கு வந்த சோதணையும், கிரகங்களும்Sabarinathan Arthanarihttp://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-6041995399129496203.post-43765253587734101702009-12-19T18:30:17.786+05:302009-12-19T18:30:17.786+05:30@கல்வெட்டு: பழம் தமிழில் Satelliteஆ துணை கோள் என்ப...@கல்வெட்டு: பழம் தமிழில் Satelliteஆ துணை கோள் என்பது எந்த அர்த்தத்தில் பயன் பட்டது தெரியுமா ? :) :)Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-38689200728053942372009-12-19T18:25:01.534+05:302009-12-19T18:25:01.534+05:30//உங்களை வெளிப்படுத்துகிறீர்கள்.
http://www.tamil...//உங்களை வெளிப்படுத்துகிறீர்கள்.

http://www.tamilscience.co.cc என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படியா??//

@கல்வெட்டு: நட்சத்திரம் சூரியன் இரண்டும் பூமிக்கு தரும் பலன்கள் ஒன்று என்பதை விடவா இது கொடுமை ? :) :)Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-49026992236422690682009-12-19T18:23:14.371+05:302009-12-19T18:23:14.371+05:30அது சரி வால் , கல்வெட்டு: ஸ்டாடிஸ்டிக்ஸ் ப்ரோபப...அது சரி வால் , கல்வெட்டு: ஸ்டாடிஸ்டிக்ஸ் ப்ரோபபிளிட்டி வகை கணிதங்களை ஒழிக்க எப்போது கொடி பிடிப்போம்

ஏனெனில் ப்ரோபபிளிட்டி சரியான பூவா தலையா கணிதத்தை தருவதில்லை 50 சதவிகிதம் தலை 50 சதவிகிதம் பூ என்று சொல்கிறதே :) :)

இது பகுத்தரிவிற்கு எதிரானது அல்லவா :) :)

(சோதிடம் என்பதும் ஒரு வகையான ப்ரோபபிளிட்டி தான் தருகிறது. நீங்கள் கேள்வி கேட்பீர்கள் என்று தெரிந்து தான் இப்படி எழுதி இருக்கிறேன். கேட்கும் முன் சிந்தியுங்கள்.)Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-69034530027594270042009-12-19T18:16:52.245+05:302009-12-19T18:16:52.245+05:30//இப்போதுதான் கோள்(Planet),துணைக்கோள்(Satellite),ந...//இப்போதுதான் கோள்(Planet),துணைக்கோள்(Satellite),நட்சத்திரம்(Star) என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறதே.

7. ஏன் இன்னும் ஜோசியத்தில் எல்லாவற்றையும் கிரகம்(Planet) என்று இருக்க வேண்டும்? மாற்றவேண்டியதுதானே?//

//சூரிய மைய கோட்பாடு சமீபமாக கண்டுபிடிக்க பட்டது. அதற்கு முன் அனைத்து சமூகத்தினரும் புவிமைய கோட்பாடு கொண்டு இருந்தனர் என்பது நிரூபிக்க பட்ட வரலாறு. சோதிடம் என்பது வேறு, வானியல் என்பது வேறு. சோதிடம் வானியலை அடிப்படையாக கொண்டது. வானியலின் மாற்று அல்ல. வானியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சோதிடம் தன்னகத்தில் ஏற்று கொண்டு வருகிறது. இப்போதைய சோதிடத்தில் யுரெனெஸ் நெப்டியூன் கொண்டும் பலன்கள் கூறபடுகின்றன என்பது தெரியுமா?

நம் முன்னோர்கள் வானியலில் அனைத்தும் அறிந்தவர்கள் என கூறவில்லை. அவர்கள் பயன்படுத்தியதில் உள்ள சரியானவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவ்விதிகளை மெருகேற்றி கொள்ள வேண்டும் என கூறுகிறேன்.//

சோதிடத்தில் இருப்பதெல்லாம் பொய் என்ற ஒன்றை மட்டுமே குறித்து பேசி கொண்டிருப்பதால் உங்க கண்களுக்கு தேரியவில்லை போலSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-73609093050438074912009-12-19T18:14:44.871+05:302009-12-19T18:14:44.871+05:30//.கேட்டால் அந்தக்காலத்தில் எல்லாமே கிரகம்தான்(Pla...//.கேட்டால் அந்தக்காலத்தில் எல்லாமே கிரகம்தான்(Planet) என்றும் சொல்கிறீர்கள்.//

திரும்ப சொல்கிறேன் பதிவை படியுங்கள். சோதிடம் சொல்லும் கிரகத்திற்கும் (பழைய வார்த்தைக்கும்) இப்போதைய பிளானெட் என்பதன் கருத்திற்கும் சம்பந்தம் இல்லை.

இதை புரிந்து கொள்ளாமல் பின்னூட்டமிட்டால் கும்மி என்று தான் கூற முடியும்Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-82192260427690630272009-12-19T18:07:35.152+05:302009-12-19T18:07:35.152+05:30//நமது கேலக்சியில் மட்டுமே இது சூரியன்(Sun)போல பல ...//நமது கேலக்சியில் மட்டுமே இது சூரியன்(Sun)போல பல ஆயிரம் நட்சத்திரங்கள்(Star) உள்ளன.
மனிதன்னு ஒரு பொது பெயர் இருக்கும் போது அருண்ணு(என் பேர் தான்) பேர் வச்ச முட்டாள் யாருங்க!?//
:) :) தனித்து தெரிவதற்கு தான் ஏனெனில் அணைத்து வகையானவர்களும் ஒரே மாதிரி இல்லை. பலன்கள் வேறு வேறு. இதெல்லாம் எனக்கும் தெரியும் அறிவு பூரணமாக பேசுவதாக சம்பந்தமில்லாமல் பேசும் உங்களுக்கு தெளிவு படுத்தவே இதை கேட்டேன். அப்போது சூரியன் என்பதும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு ஏற்படுத்தும் விளைவுகள் வேறு வேறு என்பதை ஒப்பு கொள்கிறீர்கள் அல்லவா? (இது அறிவியல் நிறுபிக்க பட்டது. தெரியவில்லை எனில் தாவரங்களின் ஸ்டார்ச் சேகரிப்பு படியுங்கள். மற்ற நட்சத்திரங்கலால் இது நம் பூமியில் நிகழுமா ?)

அப்போது என் சூரியனுக்கு தனித்து பெயர் கொடுத்துள்ள சோதிடத்தை விமர்சிக்கிறீர்கள். கவனியுங்கள். நான் சொல்வது நேரடி வானியல் அல்ல. புவியின் பலன்கள் மட்டும் தான். இங்கே தான் வானியலும் சோதிடமும் ஒரே விசயத்தை அணுகும் முறையில் வேறு படுகின்றனSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-36351221530778203162009-12-18T19:48:20.198+05:302009-12-18T19:48:20.198+05:30Sabarinathan Arthanari,
1. நீங்கள் பூமியையும்(Eart...Sabarinathan Arthanari,
1. நீங்கள் பூமியையும்(Earth) கிரகம் (Planet) என்று சொல்கிறீர்கள்.

2.நிலவையும்(Moon) கிரகம் (Planet) என்று சொல்கிறீர்கள்.

3.சூரியனையும்(Sun) கிரகம் (Planet) என்று சொல்கிறீர்கள்.

4.கேட்டால் அந்தக்காலத்தில் எல்லாமே கிரகம்தான்(Planet) என்றும் சொல்கிறீர்கள்.

5.சரி, அது எந்தக்காலம்? என்று கேட்டால் இதுவரை பதில் இல்லை.

FYI:
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&matchtype=exact&display=utf8

மேலே உள்ள் சுட்டியில் கோள் என்ற சொல்லும் பழந்தமிழில் உள்ளது.

6. அதெல்லாம் இருக்கட்டும்.
இப்போதுதான் கோள்(Planet),துணைக்கோள்(Satellite),நட்சத்திரம்(Star) என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறதே.

7. ஏன் இன்னும் ஜோசியத்தில் எல்லாவற்றையும் கிரகம்(Planet) என்று இருக்க வேண்டும்? மாற்றவேண்டியதுதானே?

எல்லாவற்றிற்கும் மேலாக.. நீங்கள் இப்படிக்கேட்டு
// ஏன் Star என்றும் Sun என்றும் இரு சொற்கள்? ஆங்கிலேயர்கள் முட்டாள்களா ? //

உங்களை வெளிப்படுத்துகிறீர்கள்.

http://www.tamilscience.co.cc என்று பெயர் வைத்துக் கொண்டு இப்படியா??கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-30646401556331281252009-12-18T19:46:54.657+05:302009-12-18T19:46:54.657+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-970914965733543962009-12-18T19:06:14.138+05:302009-12-18T19:06:14.138+05:30உண்மையில் நீங்கள் கேட்ட கேள்வி ஆங்கிலத்துக்கு வந்த...உண்மையில் நீங்கள் கேட்ட கேள்வி ஆங்கிலத்துக்கு வந்த சோதனை!

உங்க தலைப்பு எப்படி மேச்சாகுது பாருங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-57810833361141995642009-12-18T19:04:53.238+05:302009-12-18T19:04:53.238+05:30//Sabarinathan Arthanari சொன்னது…
ஏன் Star என்றும...//Sabarinathan Arthanari சொன்னது…

ஏன் Star என்றும் Sun என்றும் இரு சொற்கள்? ஆங்கிலேயர்கள் முட்டாள்களா ? //

மனிதன்னு ஒரு பொது பெயர் இருக்கும் போது அருண்ணு(என் பேர் தான்) பேர் வச்ச முட்டாள் யாருங்க!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-78162832740181564762009-12-18T18:03:36.504+05:302009-12-18T18:03:36.504+05:30//Sabarinathan Arthanari சொன்னது…
ஏன் Star என்றும...//Sabarinathan Arthanari சொன்னது…

ஏன் Star என்றும் Sun என்றும் இரு சொற்கள்? ஆங்கிலேயர்கள் முட்டாள்களா ? //

கொடுமை இது.

நமது பூமி(Planet Earth )யானது சூரியன்(Sun) என்னும் நட்சத்திரக் (Star) குடும்பததைச் சார்ந்தது.

நமது கேலக்சியில் மட்டுமே இது சூரியன்(Sun)போல பல ஆயிரம் நட்சத்திரங்கள்(Star) உள்ளன.

சூரியன் (Sun) என்பது ஒரு நட்சத்திதின் (Star) பெயர் அது மட்டுமே நட்சத்திரம்(Star) இல்லை.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும்(Star) ஒரு பெயர் உண்டு(Ex: sun). அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தைச்(Star) சுற்றியும் கோள்கள்(Planet) உண்டு. அந்த கோள்களைச் சுற்றி துணைக்கோள்கள்(Satellite) உண்டு.

இது போல பலகோடி நட்சத்திரங்களை(Star) உள்ளடக்கியது கேலக்சி.

பலகோடி கேலக்சிகளை உள்ளடக்கியது யுனிவர்ஸ்.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-23762220875117469452009-12-18T09:30:35.466+05:302009-12-18T09:30:35.466+05:30//போன்ற நடக்கப்போகும் நிகழ்வை குழந்தை பிறக்கும் மு...//போன்ற நடக்கப்போகும் நிகழ்வை குழந்தை பிறக்கும் முன்னரே,
ஜோசியத்தில் அறியமுடியும் என்றால்//
இப்படி கூறியது எந்த சோதிடர் ? உங்களை தவிர :) :)

திரும்ப திரும்ப நட்சத்திரம் என்று கூறுகிறீர்களே அப்போதைய நட்சத்திரம் எனும் சொல்லுக்கு இருந்த விஞ்ஞான அடிப்படை என்ன ? நட்சத்திர தொகுதிகள் வெவ்வேறு பகுதியில் இருக்கும் இடத்தை வைத்து அடையாளம் கண்டதை தவிர.

சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு தரும் பலன்கள் ஒன்றா ? சூரியன் இல்லாவிட்டால் மற்ற நட்சத்திரங்களால் புவியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உயிர் வாழ முடியுமா ? புவிக்கு தரும் பலன்களை வைத்து தான் சொற்களின் வித்தியாசம் இருக்கிறது.

இப்போதைய நட்சத்திரம், சூரியன் என்பதன் விளக்கங்களே வேறு. ஏன் Star என்றும் Sun என்றும் இரு சொற்கள்? ஆங்கிலேயர்கள் முட்டாள்களா ? இதை புரிந்து கொள்ளாமல் ஒரே கேள்வியை கேட்பதால் கும்மியை தவிர என்ன பயன்?

//உங்களிடம் பேச்சை ஆரம்பித்தமைக்கு நான் வருந்துகிறேன்
நான் அடிப்பது கும்மி அல்ல.//
நல்ல விவாதமாக நினைத்தது வெறும் கும்மியாக முடிந்தது எனக்கும் வருத்தமளிப்பதாக உள்ளது.Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-7652368048001550582009-12-17T16:30:15.607+05:302009-12-17T16:30:15.607+05:30//Sabarinathan Arthanari சொன்னது…
கிரகம் என்பத...//Sabarinathan Arthanari சொன்னது…
கிரகம் என்பதன் அர்த்தம் தற்போது மாறிவிட்டது என்பதை ஏற்காமல் திரும்ப திரும்ப கும்மி அடிப்பதால் யாருக்கு என்ன லாபம் ?

இன்னும் நீங்கள் கிரகம் மட்டும் இருந்த தமிழ் காலத்தைச் சொல்லவிலை.

நட்சத்திரம் என்ற ஒன்றும் கிரகம் என்ற ஒன்றும் ஜோசியத்தில் ஒரே காலத்தில் உள்ளது. ஆனால் சூரியன் கிரகமாக அடையாளம் காணப்படுகிறது.

//குழந்தை பிறக்கும் முன் சோதிடம் பார்க்க முடிவதாக கூறும் உங்களது சோதிட அறிவை (புது வித பகுத்தறிவாக) பேடண்ட் செய்து கொள்ளுங்கள் :) :)//

நான் என்றும் ஜோசியத்தால் இது முடியும் என்று எதையும் சொன்னதில்லை. சொன்னதில்லை.

உங்களிடம் பேச்சை ஆரம்பித்தமைக்கு நான் வருந்துகிறேன்
நான் அடிப்பது கும்மி அல்ல.

நன்றி !கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-92001120457358990922009-12-17T13:31:33.952+05:302009-12-17T13:31:33.952+05:30//கிரகம் குறித்தானது அல்ல//
கிரகம் என்பதன் அர்த்தம...//கிரகம் குறித்தானது அல்ல//
கிரகம் என்பதன் அர்த்தம் தற்போது மாறிவிட்டது என்பதை ஏற்காமல் திரும்ப திரும்ப கும்மி அடிப்பதால் யாருக்கு என்ன லாபம் ?

//ஜோசியத்தில் அறியமுடியும் என்றால் //
குழந்தை பிறக்கும் முன் சோதிடம் பார்க்க முடிவதாக கூறும் உங்களது சோதிட அறிவை (புது வித பகுத்தறிவாக) பேடண்ட் செய்து கொள்ளுங்கள் :) :)Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-24247620750748247012009-12-17T00:23:53.759+05:302009-12-17T00:23:53.759+05:30Sabarinathan Arthanari
நீங்கள் சொல்வது எனக்கு பு...Sabarinathan Arthanari

நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.

Transgenders
M to F
F to M

Same Sex orientation
M-M
F-F
Bi Sex Orientation
M-F-M-F

Straight
M-F

போன்ற நடக்கப்போகும் நிகழ்வை குழந்தை பிறக்கும் முன்னரே, அவர்களின் ஜீன் வேளையைக்காட்டு முன்னரே (ஜீன் இருந்தும் அது செயல்பாட்டை குறைத்துக் கொள்ளும் முன் அல்லது அதிகமாக செயல்படும்முன்) அறிவியல் மருத்துவத்தில் அறியமுடியாது.

ஜோசியத்தில் அறியமுடியும் என்றால் அடுத்த நோபல் 9உயிரியல் ஜீன் மருத்துவ துறையில்) உங்களுக்கே.
தயவு செய்து பேட்டண்ட் அப்ளை செய்யவும்.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-37110297503274573612009-12-17T00:14:09.769+05:302009-12-17T00:14:09.769+05:30//
supersubra சொன்னது…
இன்றும் எல்லா கோவில்களி...//

supersubra சொன்னது…

இன்றும் எல்லா கோவில்களிலும் நவக்ரகங்களில் மையமாக இருப்பது சூரியன் தான்//

நன்றி சுப்ரா.
நான் சொல்வது சூரியன் என்ற நட்சத்திரம் பற்றி. சூரியன் (நட்சத்திரம்) , சனி (கோள்) மற்றும் சந்திரன்(துணைக்கோள்) , என்று எல்லாவற்றையும் கலந்துகட்டி ஒரே அளவீட்டில் குறிப்பிடும்  கிரகம் குறித்தானது அல்ல.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-9943751537390758662009-12-15T10:06:39.373+05:302009-12-15T10:06:39.373+05:30// அவர்கள் இன்னும் சூரிய மையக் கொள்கைக்கேவரவில்லை/...// அவர்கள் இன்னும் சூரிய மையக் கொள்கைக்கேவரவில்லை//

இன்றும் எல்லா கோவில்களிலும் நவக்ரகங்களில் மையமாக இருப்பது சூரியன் தான்supersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-24409141255398810022009-12-12T13:57:19.333+05:302009-12-12T13:57:19.333+05:30//அவர்களாக சொல்லாமல் கண்டு பிடிக்க முடியும்.

...//அவர்களாக சொல்லாமல் கண்டு பிடிக்க முடியும்.

குடியை மறக்க அற்ப்புத மருந்து !

(குடிப்பவர்களுக்கு தெரியாமலும் கொடுக்கலாம் !)Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-60133947600549155782009-12-12T05:52:11.252+05:302009-12-12T05:52:11.252+05:30//தயவு செய்து ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழிமாற...//தயவு செய்து ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழிமாற்றம் செய்து வாதிடுவதை நிறுத்தவும். //
என்று தான் குறிப்பிட்டு இருந்தேன். ஏனெனில் அவ்வாறு செய்வது பதிவின் அடிப்படையையே மாற்றுவது போலாகும் என்பதால் தான்.
//வாதிடுவதை நிறுத்தவும்.// என்று அல்ல.

கல்வெட்டு இதில் என்ன கொடுமையை கண்டீர்கள்? ஆண், பெண் இருவருக்கும் உறுப்பு ஒரே மாதிரியாகவா இருக்கிறது ? 18+ போட வேண்டி வரும் என்பதால் அதை பற்றி அதிகம் கூறவில்லை.

1. கர்ப்ப பை என்பது மட்டுமல்ல.
2. மாதவிலக்கு என்பதும் உண்டு.
3. மெனோபாஸ் எனும் நிலை உண்டு.
4. தாய்மை அடையும் நிலை உள்ளது.
5. பாலூட்டும் நிலை உள்ளது.

திருநங்கைகளாக மாறுபவர்களை பற்றிய குறிப்புகளும் சோதிடத்தில் உண்டு. அவர்களாக சொல்லாமல் கண்டு பிடிக்க முடியும்.

ஹார்மோன்களில் ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றம் ஜீன்களை பொறுத்தது எனில் பிறக்கும் போதே கண்டு பிடிக்க முடியுமா முடியாதா ? (இது சோதிடத்திற்கு நேரடியாக சம்பந்தமில்லை எனினும் பிரச்சிணையின் வேறு கோணத்தை உணர்த்த பயன் படுத்தி கொண்டேன்)

இப்போது ஜீன்களை வைத்து மனிதர்களின் உடல் ரீதியான எதிர்கால பலன்களை கூற முடியும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். எதிர்கால உடல் குறைபாடுகளை, நோய்களை கண்டறிய முடியும் என அறிவிக்கிறார்கள்.

இதுவும் ஒரு வகையான சோதிடம் தான். அவர்களும் ஒரு சில இடங்களில் probability தான் உபயோகிக்கிறார்கள். (நோய் வருவதற்கான வாய்ப்பு சதவிகிதம்). ஏனெனில் மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் நோயை தீர்மானிக்கிறது.Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-81994606512193020312009-12-12T02:59:21.118+05:302009-12-12T02:59:21.118+05:30//வால்பையன்...
இனபொருக்க உறுப்புகள் தவிர்த்து வேறு...//வால்பையன்...
இனபொருக்க உறுப்புகள் தவிர்த்து வேறு என்ன சிறப்பு தனியாக!?//

//Sabarinathan Arthanari சொன்னது…
அவை பொருத்து மட்டும் தான் அவர்களுக்கு சிறப்பு பலன்கள். மற்ற படி வேறு தனி பலன்கள் இல்லை.//

என்னங்க கொடுமை இது சபா?
ஆண் பெண் இருவருக்கும் இனப்பெருக்க உறுப்பு இருக்கே?

கருப்பை தான் பெண்ணிற்கு உள்ள அதிகப்படியான ஒன்று
மார்பகம் ஆணுக்கும் உள்ளது பெண்ணுக்கும் உள்ளது. பால் சுரப்பதும் அளவும் தான் வேறுபாடு. பால் சுரக்காத மார்பகம் உடைய பெண்கள் உண்டு (ஹார்மோன் குறைபாடுகள்)

1.
Transgenders
Male to Female
ஆண் பெண்ணாக மாறும் போது (நோ கருப்பை) , ஹார்மோன்கள் உதவியுடன் மார்பகத்தை பெரிதாக்கி , ஆண்குறியை வெட்டிவிட்டால்...

2.Transgenders
Female to Male
பெண் ஆணாக மாறிய பின்னால் கருப்பை எடுக்கப்பட்டு, செயற்கை ஆணுறுப்பு பொருத்தப்பட்டு , முலைகளையப்பட்டு..

இவர்களை ஆராய சிறப்பு பலன்கள் உள்ளதா? அவர்களாக சொல்லாமல் கண்டுபிடிக்க முடியுமா? ஆச்சர்யமாக உள்ளது.கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-70535953868784195492009-12-11T21:54:49.541+05:302009-12-11T21:54:49.541+05:30//எத்தனை கலை, ஒரு பாகை!?//
1 பாகை = 60 கலை
108*3...//எத்தனை கலை, ஒரு பாகை!?//

1 பாகை = 60 கலை

108*3=324 +
108*20 கலை = 2160/60= 36பாகை = 360 பாகை

சரியா ? :) :)Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-52519105423486020252009-12-11T21:39:46.960+05:302009-12-11T21:39:46.960+05:30எத்தனை கலை, ஒரு பாகை!?எத்தனை கலை, ஒரு பாகை!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-73970165249903387802009-12-11T21:33:12.067+05:302009-12-11T21:33:12.067+05:3027*4=108 * 3டிகிரி 20 கலை = 360டிகிரி27*4=108 * 3டிகிரி 20 கலை = 360டிகிரிSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-5497339722235306332009-12-11T20:39:14.938+05:302009-12-11T20:39:14.938+05:30//ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்...//ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. //

புரியல!

27*4=108 தான் வருது

360!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6041995399129496203.post-82647650379564106482009-12-11T20:31:24.557+05:302009-12-11T20:31:24.557+05:30//நட்சத்திரத்துக்கு நேரத்தில் துண்டு விழுமே,//
அதெ...//நட்சத்திரத்துக்கு நேரத்தில் துண்டு விழுமே,//
அதெல்லாம் துண்டும் விழாது வேட்டியும் விழாது.

சோதிடத்தில்(பாகை) டிகிரியையும் சிறு பகுதிகளாக கணக்கிடும் நுண்கணிதம் இருக்கிறது.
1 பாகை = 60 கலை
1 நட்சத்திர பாதம் = 3 பாகை 20 கலை
30 டிகிரி (1 இராசி) = 9 பாதங்கள்
360 டிகிரி = 108 பாதங்கள்

ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.com