தமிழில் வீடியோ பதிவுகள் (Vlog) -1

 

சமீபத்தில் ஒரு நல்ல ஆங்கில வீடியோ பதிவை காண நேர்ந்தது.  தமிழிலும் பல நல்ல சமூக மற்றும் பொழுது போக்கு  வீடியோ இடுகைகள் உருவாக வேண்டும் என்பது என் ஆவல். உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.

பட நேரம் 1:25 (1400kb, 13 நொடிகள் [1mbps] 01:45 நிமிடங்கள்[128kbps])

 

பின்குறிப்பு ;-)

பிரபல பதிவர்கள் வால்பையன், பழமைபேசி, ப்ரியா, அமித்து அம்மா இவர்களுக்கான அழைப்பு. 

பட நேரம் 1:43 (1700kb, 15 நொடிகள் [1mbps], 2:07 நிமிடங்கள்[128kbps])

 

நண்பர்களே இப்பதிவு என்னுடைய முதற் முயற்சியாகும். எனவே இப்பதிவில் தொழில் நுட்ப கோளாறுகள் இருந்தாலும், வீடியோ பதிவை மேம்படுத்த வழிகள் இருந்தாலும் தயங்காமல் தெரிய படுத்த வேண்டுகிறேன்.

9 கருத்துகள்:

 1. நல்ல முயற்சி....

  வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 2. விரைவில் தருகிறேன் நண்பரே!

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வழிப்போக்கன்!!

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. வாங்க வால்பையன்.

  மின்னஞ்சலுக்கு துரிதமாக பதில் அளிக்கும் உங்களது வேகம் பாராட்ட பட வேண்டியது.

  வருகைக்கும் அழைப்பை ஏற்று கொண்டமைக்கும் மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு
 6. உங்களின் அழைப்புக்கு மிகவும் நன்றி
  திரு. சபரி (என் அக்கா மகன் பெயரும் சபரிதான் :)

  ஆனால் என்னால் இந்த வீடியோ இடுகையை காண முடிந்ததே தவிர கேட்க முடியவில்லை, என் ஆபிஸ் கம்ப்யூட்டர் அப்படி. :(((((((

  விரைவில் கேட்கிறேன் வேறு ஒரு கம்ப்யூட்டரில்.

  பதிலளிநீக்கு
 7. வாங்க அமிர்தவர்ஷினி அம்மா

  பதிவின் சப்தம் குறைவாக இருக்கலாம். உங்களது ஒலிப்பானின் volume அதிகம் செய்து பார்க்கவும்.

  அல்லது mp4 Codec பிரச்சினை இருக்கலாம். கீழ்கண்ட தளத்தில் அனைத்து வகையான ஒலி கோப்புகளையும் ஒலிக்க தேவையான codecகள் இலவசமாக கிடைக்கின்றன. http://www.codecguide.com/

  வருகைக்கு மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு
 8. நல்லா தொடக்கம்தான் நண்பா. முகம் சரியில்லைஎன்றால் டூப் வைத்துக்கொள்ளலாம் அல்லவா?

  பதிலளிநீக்கு
 9. வாங்க M.S.E.R.K,

  கருத்து செரிவு, குரல் ஓசை, கருத்துக்களை பகிரும் திறன் இவை தான் இடுகையை சுவாரஸ்யமாக வைத்திருக்க உதவுகின்றன என நினைக்கிறேன் நண்பா. (முகத்தை விட)

  நம்ப ஊரில் ஷாம் படத்தை விட ராஜ்கிரண், தனுஷ் படங்கள் தான் பிச்சுகிட்டு ஓடும் தெரியுமில்ல ;-)

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)