புரோகிராமிங் எளிதாக கற்க உதவும் இணைய தளம்

குழந்தைகளும், கணிணி புரோகிராமிங் புதிதாக கற்பவர்களும் எளிதாக புரோக்ராமிங் பயில ஒரு இணைய தளம் http://waterbearlang.com/ உள்ளது. இதில் புரோக்ராம் செய்ய கணிணி மொழி கூட அதிகம் பயில வேண்டியதில்லை. தேவையான கட்டுப்பாடுகளையும் கட்டளைகளையும் டூல் பாக்சில் இருந்து இழுத்து விட்டால் போதுமானது. இந்த தளமே அதற்கு தகுந்த JavaScript கட்டளைகளை தாமாகவே எழுதி கொள்ளும்.

டூல் பாக்ஸ்

Canvas JavaScript Tool box
 Raphael JavaScript Tool box



உதாரணம் 1: ”ஹலோ வேர்ல்டு”
 

உருவாக்கப்பட்ட JavaScript கட்டளைகள்
function _start() {
    window.alert("Hello World")
}
_start();
வெளியீடு




உதாரணம் 2: அனிமேசன்
உருவாக்கப்பட்ட JavaScript கட்டளைகள்
function _start() {
    local.shape_4 = global.paper.rect(10, 10, 600, 200, 5);
    local.getTweet("sabari_tamil", function(tweet) {
        local.tweet_1 = tweet;
        local.shape_8 = global.paper.text(275, 75, tweet.toString());
    });
}
_start();
வெளியீடு
 
  

வாக்குகள், பின்னூட்டம் அளித்து மேலும் பலரை சென்றடைய உதவுங்கள். நன்றி.

4 comments:

அன்பை தேடி,,அன்பு சொன்னது…

thanks for sharing

Sabarinathan Arthanari சொன்னது…

@அன்பை தேடி,,அன்பு
பாராட்டுக்கு நன்றி நண்பரே

மாத்தியோசி மணி மணி சொன்னது…

இன்றுதான் முதல் முறையாக உங்கள் தளம் பார்க்கிறேன்! தள வடிவமைப்பே செம கலக்கலா இருக்கு! வாழ்த்துக்கள்! இனி பதிவுகள் படிக்கத் தொடங்குகிறேன்!

Sabarinathan Arthanari சொன்னது…

@மாத்தியோசி மணி மணி பாராட்டுக்கு நன்றி நண்பரே

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)



 

பின்னூட்டங்கள்

இடுகைகள்

வருகையாளர் விபரம்