அச்சில் எனது முதல் கட்டுரை : சமூக வலை தளங்களில்

தீக்கதிர் நாளிதலில் பிரதி ஞாயிறு வெளிவரும் வண்ணக்கதிர் புத்தகத்தில் 21 ஏப்ரல் 2013 இதழில் சமூக இணைய தளங்கள் : சில உண்மைகள் எனும் எனது முகப்புத்தக குறிப்பு (மொழிபெயர்ப்பு கட்டுரை) அச்சில் வெளியாகி இருக்கிறது.

இதுவே அச்சில் வெளியாகும் எனது முதல் படைப்பாகும். எனது முதல் கட்டுரையே கண்ணி தொழில்நுட்பம் தொடர்பானதாகவும், சமூகத்திற்கு  பயனளிக்கும் வகையில் இனவெறிக்கு எதிரானதாகவும் அமைந்தது தனிப்பட்ட விதத்தில் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. 

தீக்கதிர் & வண்ணக்கதிர் ஆசிரியர்களுக்கு நன்றிகள்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)