கூகிள் புவியை உலாவியில் பயன்படுத்த (Google Earth)

கூகிள் புவி தனியாக கண்ணியில் நிறுவப்படவில்லையெனில் உலாவியில் (Browser) நேரடியாக பார்க்க இயலும். இப்பயன்பாட்டினை உபயோகிக்க கூகிள் புவி பிளக்-இன் தேவைப்படும். அதை கீழ் காணும் முகவரியில் பதிவிறக்கி கொள்ளலாம். http://earth.google.com/plugin/ . உங்களது உலாவியில் கூகிள் புவி பிளக்-இன் சரியாக நிறுவப்பட்டு இருந்தால் கீழே கூகிள் புவி பயன்பாடு தெரியும்.

தகவலை கொணர்கிறது. காத்திருக்கவும்...

4 கருத்துகள்:

 1. பதிவு உபயோகமாக இருந்தது.. மிக்க நன்றி ..

  பதிலளிநீக்கு
 2. @கே.ஆர்.பி.செந்தில்
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

  பதிலளிநீக்கு
 3. நண்பரே,
  நலமா?கூகில் எர்த் இன்ஸ்டால் செய்து பய்ன்படுத்தியும் வருகிறேன்.
  வேலை பளு அதிகமா?
  இடுகைகள் இல்லையே?

  பதிலளிநீக்கு
 4. @|கீதப்ப்ரியன்|Geethappriyan|
  //கூகில் எர்த் இன்ஸ்டால் செய்து பய்ன்படுத்தியும் வருகிறேன்//
  //வேலை பளு அதிகமா?
  இடுகைகள் இல்லையே? //
  ஆமாங்க ஆணி கொஞ்சம் அதிகமாயிடுச்சு. ;)

  விசாரிப்பிற்கும், கருத்துக்கும் நன்றிங்க

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)