மாயா (M.I.A.) எனும் ஆங்கில பாடகியை தெரியுமா ? மாதங்கி 'மாயா' அருள்ப்ரகாசம் http://en.wikipedia.org/wiki/M.I.A._%28artist%29. முக்கியமானது இவர் தமிழினத்திற்காக தொடர்ந்து பாடும் ஒரே பாடகி என்பது தான். பாரதிக்கு பிறகு புரட்சி பாடும் ஒரே தமிழர் இவர் தான் [ஆனால் ஆங்கிலத்தில்] இவரின் Sunshowers வீடியோ மிகவும் பிரச்சித்தமானது. 
சமீபத்தில் மாயாவின்(MIA) வின் “Born Free” வீடியோவை பார்க்க நேர்ந்தது. அதில் அரச வன்முறை இன பாகுபாட்டுடன் இளைஞர்களின் மேல் செயல்படும் விவரத்தை தோலுரித்து காட்டி இருந்தார். இப்படத்தில் மனிதர்களின் தனிப்பட்ட அந்தரங்கங்கள் மோசமான முறையில் மீறப்படுவதும், மனிதர்கள் மிருகங்கள் போல் நடத்தப்படுவதும் சித்தரிக்கப்படுகிறது. இவ்வீடியோவை யுஸ் அரசாங்கம் தடை செய்துள்ளது. YouTube இருந்தும் நீக்கபட்டுள்ளது. ஏனெனில் சித்தரிக்க பட்டுள்ளது, யுஸ் வீரர்கள் அந்நாட்டின் சிறுபான்மையினரை துன்புறுத்துவது போல.
”இம்மலத்தை நின்முகத்தில் வீசுவேன், உனை காணும்போது
ஏனெனில் நான்மொழிய சிலஉண்டு.
நான் சுதந்திரமானவனாகவே பிறந்தேன்
நான் சுதந்திரமானவனாகவே பிறந்தேன்”
”தலைவனே நீ யாரேனும், எங்கிருப்பினும் வெளியாகி
இவர்களிடம் சொல்சுதந்திரமானவனாகவே பிறந்தேன்
நான் சுதந்திரமானவனாகவே பிறந்தேன்”
சிலருக்கு வீடியோவின் சில காட்சிகள் ஆபாசமாகவும், வன்முறையாக தோன்றலாம். [குழந்தைகள் பார்க்க வேண்டாம். அலுவலகத்தில் பார்க்க வேண்டாம்] ஆனால் நாமெல்லாம் சக இனத்தவர்கள் தலையில் சுட்டதையும், பிணங்களை கற்பழித்ததையும், ஆனந்தர்களின் வீடியோக்களையும் கூசாமல் நடுவீட்டில் அமைதியாக பார்த்தவர்களாயிற்றே ?! சலன படத்தில் உள்ள கருத்தை முன்னிட்டு இதையும் பார்க்கலாம் தப்பில்லை.
M.I.A, Born Free from ROMAIN-GAVRAS on Vimeo.
என்ன நடந்தாலும் தங்களின் பண வருவாயை மட்டுமே குறியாக இருக்கும் தமிழக கலைஞர்கள் தங்களது சூடு சொரணையை சோதித்து கொள்ள செய்யும் அளவிற்கு இச்சலனப்படம் உள்ளது தான் சிறப்பு. இவ்வீடியோ வெளிவந்தது ஏப்ரல் மாதம்!!! இசை விமர்சகர்கள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் கூட இதைப்பற்றி அதிகம் எழுதாதது வியப்பிற்குறியது.
இப்பாடலை தனியாக கேட்கும் போது இசை மிகவும் ஏமாற்றம் அளித்தது போல இருந்தது. ஆனால் சலனப்படம் பாடலின் உயிரோட்டத்தை நமக்கு உணர்த்துகிறது.
ஆங்கில விமர்சனங்கள்
"Born Free" is a heavy concentrating agent that fully shows M.I.A.'s intention to say radical and aligned with her own vision of what's real. Considering the strong track record of this still-young artist, that's not shocking.
http://www.refinedhype.com/hyped/entry/meaning-behind-m.i.a.-born-free-video/
However before I can discuss a meaning, I need to give a small background on MIA. ”One Man’s Freedom Fighter is Another Man’s Terrorist”
http://globalcomment.com/2010/m-i-a-s-born-free-a-statement-we-need-to-hear/
it’s awful to watching such terrible things happen to someone like you. Getting outraged is the whole point. Racial and ethnic distinctions are often as arbitrary as hair color, but it’s easy for people to ignore that fact when physical characteristics are our first test of otherness.
   
http://trueslant.com/leorgalil/2010/04/26/finding-meaning-in-m-i-a-s-born-free-video/ 
the great thing about the video is it really reflects one’s thoughts on pop music and culture. It can be as vapid and pointless as you want it to be, but if you really want to give it a chance, the second viewing can be so much more rewarding.
பாடல் Thanks http://www.metrolyrics.com/born-free-lyrics-mia.html
Whooo!    
Yeah man made powers     
Stood like a tower higher and higher hello     
And the higher you go you feel lower, oh     
I was close to the end staying undercover     
Staying undercover 
   
With a nose to the ground I found my sound     
Got myself an interview tomorrow     
I got myself a jacket for a dolla     
And the car doesn't work so I'm stuck here     
Yeah I don't wanna live for tomorrow     
I push my life today     
I throw this in your face when I see ya     
I got something to say     
I throw this shit in your face when I see ya        
Cause I got something to say 
   
I was born free (born free)        
I was born free (born free)     
bo-bo-born free 
   
You could try to find ways to be happier     
You might end up somewhere in Ethiopia     
You can think big with your idea        
You ain't never gonna find utopia         
Take a bite out of life make it snappier yeah     
Ordinary gon super trippyer     
So I check shit cause I'm lippyer     
And split a cheque like Slovakia     
Yeah I don't wanna live for tomorrow        
I push my life today         
I throw this in your face when I see you     
I got something to say     
I throw this shit in your face when I see you     
Cause I got something to say 
   
I was born free (born free)     
I was born free (born free)     
I was born free (born free)     
bo-bo-born free     
Ooooh 
   
I don't wanna talk about money, 'cause I got it     
And I don't wanna talk about hoochies, 'cause I been it     
And I don't wanna be that fake?, but you can do it     
And imitators, yeah, speak it     
Oh Lord? whoever you are, yeah come out wherever you are     
Oh Lord? whoever you are, yeah come out wherever you are        
And tell em! 
   
Born free (born free)     
I was born free (born free)     
I was born free (born free)     
bo-bo-born free
 
நண்பரே,
பதிலளிநீக்குநல்ல பகிர்வு,இரவு வீட்டில் பார்த்துவிடுகிறேன்,முன்னமே சொன்னதற்கு நன்றி
@|கீதப்ப்ரியன்|Geethappriyan| ஆமாங்க. தனிப்பட்ட முறையில் பார்ப்பது சிறந்தது.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
thx 4 sharing frnd!
பதிலளிநீக்கு@யூர்கன் க்ருகியர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றி சபரி.
பதிலளிநீக்கு@பாலமுருகன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலா
பதிலளிநீக்கு