சோதிடத்தில் கிரகங்களின் தன்மைகள் – வெள்ளி

venus2

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

இப்பகுதியில் வெள்ளி பற்றி பார்ப்போம்.

 

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

சுக்கிரன்

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

வெள்ளி, அசுரகுரு

02

எண் கணிதம்

6

03

உபகிரகங்கள்

வானவில், இந்திரதனு

04

நட்சத்திரங்கள்

பரணி, பூரம், பூராடம்

05

குணங்கள்

பூர்வ பஷம் – ¾ சுபன்

அமர பஷம் – கால் சுபன்

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

இந்திரன், வருணன், இலட்சுமி

07

ஷேத்திரம்

ஸ்ரீரங்கம்

08

பூஜித்தல்

லவங்கம்

09

கிரக ப்ரீதி

லட்சுமி தோத்திர பாராயணம்

தன்மைகள் - 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

1 மாதம்

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

கடிகாரம்

12

கிரக திசையின் கால அளவு

20 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

மத்தியில்

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

7 நாட்கள்

15

இராசி சக்கரத்தில் பார்வை

7 (பக்க)

3, 10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

புதன்,சனி (ராகு, கேது)

17

சம கிரகங்கள்

குரு,செவ்வாய்,ராகு,கேது

18

பகை கிரகங்கள்

சூரியன், சந்திரன்

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

மீனம்

20

அதி உச்ச பாகங்கள்

மீனம் – 15

21

மூலத்திரிகோண வீடு, பாகை

துலாம் – 5

22

நட்பு வீடுகள்

மேஷம்,கும்பம்,மிதுனம், விருச்சிகம்,தனுசு,மகரம்

23

ஆட்சி வீடு

ரிஷபம், துலாம்

24

பகை வீடுகள்

கடகம், சிம்மம்

25

நீச வீடு

கன்னி

26

அதி நீச பாகங்கள்

கன்னி – 15

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

3,8

28

திக்பலம் (கேந்திரம்)

4 (சதுர்த்தம்)

29

அஸ்தங்கம்

9

30

கிரகணங்கள்

16

31

கண்ட வலிமை

நீர் கீழ்

தன்மைகள் - 7

32

பறவை

காகம்

33

விலங்கு

ஆண் யானை

34

நாற்கால் பிராணி

குதிரை, நாய், பசு

35

வாகனம்

கருடன், குதிரை, மாடு, விமானம்

36

தானியங்கள்

எள், மொச்சை

37

தாவரம்

பச்சை நிற பூ, அன்னாசி, படரும் கொடி, தென்னை மரம்

38

மர வகை

பாலும் புஷ்பமும் உள்ள செடி

39

சமித்துகள் (மரம், செடி)

அத்தி

40

மலர்கள்

வெண்தாமரை, கருங் குவளை

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

வெள்ளி

42

இரத்தினங்கள்

வைரம்

43

பொருள்கள்

வெள்ளி, முத்து, கண்ணாடி சாமான்

44

நிறங்கள்

பால் வெண்மை

45

வஸ்திரம்

வெண்பட்டு

46

சுவைகள்

புளிப்பு, இனிப்பு

தன்மைகள் - 9

47

தேசம்

வங்கம், கலிங்கம்

48

பாஷைகள்

ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

49

ருது

வசந்த ருது

50

அயனாதி காலங்கள்

பஷம்

51

திக்குகளில்

கிழக்கு

52

அதிபதி திசைகள்

வடகிழக்கு (ஈசான்யம்)

53

நன்மை செய்யும் திசை

வடக்கு

54

பஞ்சபூதத்தில்

நீர் (அப்பு)

55

வடிவம்

எண்கோணம்

56

ஆசனம்

ஐங்கோணம்

57

உடல் உறுப்பில் அவயங்கள்

இந்த்ரியம், மர்மஸ்தானம்

58

நாடி

சிலேத்துமம்

59

பிணி

சிறுநீரக கோளாறு, சேத்துமம், நீர்கோத்தல்

60

உறவு முறை (நாடி முறை)

களத்திரம், மகள், தாய்வழி

சகோதரி

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

நிதி அமைச்சர்

62

கிரக வயது

7 (14 - 28)

63

தத்துவம் (கிரக லிங்கம்)

பெண்

64

கிரக ஓட்டம்

ஸ்திரம்

65

உயரம்

நடுத்தரம்

66

குணம்

இராஜஸம் (ரஜோ)

67

பிரிவு

சூத்ரர் (கலைஞர்)

 

[தொடரும்]

சோதிடத்தில் கிரகங்களின் தன்மைகள் – வியாழன்

jupiter_earth_comparison-300x225

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

இப்பகுதியில் வியாழன் பற்றி பார்ப்போம்.

 

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

குரு

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

பொன்னன், அரசன், அந்தணன், பீதாம்பரர், வாசிகர், பிரகஸ்பதி, வேதநாயகன், ராஜா

02

எண் கணிதம்

3

03

உபகிரகங்கள்

எம கண்டன்

04

நட்சத்திரங்கள்

புன்ர்பூசம், பூரட்டாதி, விசாகம்

05

குணங்கள்

பூர்வ பஷம் – முழு சுபன்

அமர பஷம் – முழு பாபி

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

பிரம்மா, தக்ஷினாமூர்த்தி

07

ஷேத்திரம்

ஆலங்குடி, திருச்செந்தூர்

08

பூஜித்தல்

ஆம்பல்

09

கிரக ப்ரீதி

வியாழக்கிழமை தட்சினா மூர்த்தி தோத்திரம்

தன்மைகள் - 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

1 ஆண்டு

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

கடிகாரம்

12

கிரக திசையின் கால அளவு

16 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

மத்தியில்

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

2 மாதம்

15

இராசி சக்கரத்தில் பார்வை

5,7,9

3, 10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

சூரியன்,சந்திரன்,செவ்வாய்

17

சம கிரகங்கள்

சனி (ராகு, கேது)

18

பகை கிரகங்கள்

புதன், சுக்ரன் (ராகு, கேது)

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

கடகம்

20

அதி உச்ச பாகங்கள்

கடகம - 5

21

மூலத்திரிகோண வீடு, பாகை

தனுசு – 10

22

நட்பு வீடுகள்

ரிஷபம், கும்பம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம்

23

ஆட்சி வீடு

மீனம், தனுசு

24

பகை வீடுகள்

மேஷம், விருச்சிகம்

25

நீச வீடு

மகரம்

26

அதி நீச பாகங்கள்

மகரம் – 5

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

3,6,8,12

28

திக்பலம் (கேந்திரம்)

1 (உதயம்)

29

அஸ்தங்கம்

15

30

கிரகணங்கள்

10

31

கண்ட வலிமை

உதயத்தில்

தன்மைகள் - 7

32

பறவை

அன்னம்

33

விலங்கு

பெண் பூனை

34

நாற்கால் பிராணி

ஒட்டகம்,குரங்கு,குதிரை

35

வாகனம்

யானை

36

தானியங்கள்

கடலை

37

தாவரம்

மல்லிகை,முல்லை,நெல், கரும்பு, பாக்கு மரம்

38

மர வகை

பழமுள்ள மரம்

39

சமித்துகள் (மரம், செடி)

அரசமரம்

40

மலர்கள்

முல்லை

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

தங்கம்

42

இரத்தினங்கள்

புஷ்பராகம்

43

பொருள்கள்

தங்கம்,ரத்னம்,சிவப்புக்கல், பூனைக்கண், மணல்

44

நிறங்கள்

பொன்னிறம்

45

வஸ்திரம்

மஞ்சள்

46

சுவைகள்

இனிப்பு

தன்மைகள் - 9

47

தேசம்

சிந்து

48

பாஷைகள்

ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

49

ருது

ஹேமந்த ருது

50

அயனாதி காலங்கள்

மாஸம்

51

திக்குகளில்

வடக்கு

52

அதிபதி திசைகள்

தென்கிழக்கு (ஆக்னேயம்)

53

நன்மை செய்யும் திசை

கிழக்கு

54

பஞ்சபூதத்தில்

ஆகாயம் (தேயு)

55

வடிவம்

நீண்ட வட்டம்

56

ஆசனம்

நீண்ட சவுக்கம்

57

உடல் உறுப்பில் அவயங்கள்

மாம்ச தசை, ஹிருதயம்

58

நாடி

வாதம்

59

பிணி

மூளைகோளாறு, வாதம், (வாயு கோளாறு)

60

உறவு முறை (நாடி முறை)

குழந்தை (தாய்வழி), ஆசிரியன், ஜாதகன்

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

கல்வி அமைச்சர்

62

கிரக வயது

30 (28 – 42)

63

தத்துவம் (கிரக லிங்கம்)

ஆண்

64

கிரக ஓட்டம்

உபயம்

65

உயரம்

உயரம்

66

குணம்

சத்துவம்

67

பிரிவு

பிராமணர்

 

[தொடரும்]

சோதிடத்தில் கிரகங்களின் தன்மைகள் – புதன்

venus

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

இப்பகுதியில் புதன் பற்றி பார்ப்போம்.

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

புதன்

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

----

02

எண் கணிதம்

5

03

உபகிரகங்கள்

அர்த்தப் பிகரணன்

04

நட்சத்திரங்கள்

கேட்டை,ரேவதி,ஆயில்யம்

05

குணங்கள்

பூர்வ பஷம் – அரை சுபன்

அமர பஷம் – அரை சுபன்

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

விஷ்ணு

07

ஷேத்திரம்

திருப்பதி, மதுரை சொக்கர்

08

பூஜித்தல்

கற்பூரம்

09

கிரக ப்ரீதி

விஷ்ணு சகஸ்ர நாமம், காயத்ரி ஜபம்

தன்மைகள் – 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

1 மாதம்

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

கடிகாரம்

12

கிரக திசையின் கால அளவு

17 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

முழுவதும்

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

7 நாட்கள்

15

இராசி சக்கரத்தில் பார்வை

7 (பக்க)

3, 10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

சூரியன்,சுக்ரன் (ராகு,கேது)

17

சம கிரகங்கள்

செவ்வாய், குரு, சனி (ராகு, கேது)

18

பகை கிரகங்கள்

சந்திரன்

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

கன்னி

20

அதி உச்ச பாகங்கள்

கன்னி – 15

21

மூலத்திரிகோண வீடு, பாகை

கன்னி – 5 (உச்சமான 15 நீக்கி மேலுள்ள 5)

22

நட்பு வீடுகள்

மேஷம்,துலாம்,ரிஷபம், தனுசு,கடகம்,விருச்சிகம், மகரம்

23

ஆட்சி வீடு

மிதுனம், கன்னி

24

பகை வீடுகள்

சிம்மம்

25

நீச வீடு

மீனம்

26

அதி நீச பாகங்கள்

மீனம் – 15

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

3,6,8,12

28

திக்பலம் (கேந்திரம்)

1 (உதயம்)

29

அஸ்தங்கம்

11

30

கிரகணங்கள்

9

31

கண்ட வலிமை

உதயத்தில்

தன்மைகள் - 7

32

பறவை

கிச்சனி

33

விலங்கு

ஆண் பூனை

34

நாற்கால் பிராணி

குரங்கு

35

வாகனம்

நரி, குதிரை

36

தானியங்கள்

உளுந்து, பச்சை பயிறு

37

தாவரம்

சங்குப்பூ, நீலோற்பலம், மூங்சில், பாசிப்பயிறு

38

மர வகை

பழமற்ற மரம்

39

சமித்துகள் (மரம், செடி)

நாயுருவி

40

மலர்கள்

வெண் காந்தல், மந்தாரை

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

பித்தளை

42

இரத்தினங்கள்

மரகதம், பச்சைக் கல்

43

பொருள்கள்

பச்சை கல், சேறு, சகதி, களிமண்

44

நிறங்கள்

பச்சை

45

வஸ்திரம்

(பட்டு) பச்சை

46

சுவைகள்

உப்பு (பலரசம்)

தன்மைகள் - 9

47

தேசம்

மகதம்

48

பாஷைகள்

தமிழ், கணிதம், ஜோதிடம், சிற்பம்

49

ருது

சரத் ருது

50

அயனாதி காலங்கள்

ருது

51

திக்குகளில்

வடகிழக்கு

52

அதிபதி திசைகள்

வடக்கு

53

நன்மை செய்யும் திசை

கிழக்கு

54

பஞ்சபூதத்தில்

மண் (வாயு)

55

வடிவம்

முக்கோணம் (நெடிய வட்டம்)

56

ஆசனம்

அம்பு

57

உடல் உறுப்பில் அவயங்கள்

தோல், கழுத்து

58

நாடி

வாதம்

59

பிணி

தேமல், வாதம் (வாயுகோளாறு)

60

உறவு முறை (நாடி முறை)

மாமன் (தாய் வழி)

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

இளவரசன்

62

கிரக வயது

20 (7 – 14)

63

தத்துவம் (கிரக லிங்கம்)

(பெண்) அலி

64

கிரக ஓட்டம்

உபயம்

65

உயரம்

உயரம்

66

குணம்

இராஜஸம் (தமோ)

67

பிரிவு

வைசியர் (உழைப்பாளி)

 

[தொடரும்]