ஹாலிவுட் இசையில் தமிழ் பாடல் (AR Rahman debuts)

 

இசையமைப்பாளர் AR ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் முதல் ஹாலிவுட் படம் Couple’s Retreat. இதில் ஒரு தமிழ் பாடல் இடம் பெற்றுள்ளது.

இப்பாடலை கேட்க http://www.couplesretreatsoundtrack.com/ எனும் இணைய தளத்தில் Kuru Kuru Kan (Tamil) எனும் பாடலை தெரிவு செய்யவும். இப்பாடலின் மூலம் தமிழ் பாடலை Hollywood தரத்திலான இசையில் கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாடல் வரிகள் (நண்பர் Murali பின்னூட்டத்திற்கு பிறகு)

Kuru Kuru | AR Rahman (Tamil Lyrics with English Translation) | Listen

Thanks to Tina & http://www.rahmanism.com/2009/09/couples-retreat-lyrics-translation.html

Kuru kuru kangalilele. .. (With her teasing eyes)
Enai aval vendraale... (she won me)
Kuru kuru kangalilele. .. (With her teasing eyes)
Enai aval vendraale.. (she won me)

Itho Itho aval enai patham parkiraal... (hmmmmhmmmm) (now now, she takes on me)
Itho Itho aval enai patham parkiraal... (hmmmmhmmmm) (now now, she takes on me)

Siru siru pennilave.. (Will the girl like a small moon become my partner?)
En thunai avaalo..
Siru siru pennilave.. (Will the girl like a small moon satisfy my hunger?)
En pasi theerpalo..

Itho itho aval enai patham parkiral ...(hmmmmhmmmm) (now now, she takes on me)
Itho itho aval enai patham parkiral ...(hmmmmhmmmm) (now now, she takes on me)

 

இப்படத்திற்கான பாடல்களை இலண்டனிலும் லாஸ் ஏஞ்சல்சிலும் மூன்று மாதங்கள் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் யோகா + காமெடி + காதல் பற்றிய கதையை சொல்கிறது.

இந்த ஆல்பத்திலுள்ள சஜ்னா (when you cry I cry with you.. ) எனும் பாடலும் நன்றாக உள்ளது.

Couple’s Retreat Tracklist

 1. Na Na
 2. Kuru Kuru Kan (Tamil)
 3. Jason & Synthia Suite
 4. Sajna
 5. Tour of the Villas
 6. Meeting Marcel
 7. Itinerary
 8. Undress
 9. Sharks
 10. Luau by John O Brien
 11. Salvadore
 12. Intervention
 13. The Waterfall
 14. Animal Spirits
 15. Jason & Synthia Piano Theme

நன்றி AR ரஹ்மான் 

AR-Rahman_oscar_performance.jpg

Thanks: http://www.extramirchi.com/hotcelebs/ar_rahman/ar-rahmans-hollywood-debut-movie-couples-retreat/

4 கருத்துகள்:

 1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Mãstän.

  பதிலளிநீக்கு
 2. I can jus tmake out it is a tamil song. Lyrics are embedded in the beats and proves to be a typical ARR composition. I wish there was more attention paid to the clarity on the lyrics when listening to the song.

  -Murali

  பதிலளிநீக்கு
 3. மேற்கத்திய பாடல் பாணியில் வரிகளை விட இசையே பிரிதானப்படுத்த படுகிறது. (ஆங்கில பாடல் வரிகளை கூட தனியே தேடும் அமெரிக்கர்களை நீங்கள் இணையத்தில் பார்க்கலாம் !!).

  பாடலை முழு வால்யும் வைத்து கேட்கும் போது (அ) Earphone/Headphoneல் கேட்கும் போது வரிகள் கிடைக்கின்றன :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Murali.

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)