சோதிடம் என்பதன் வரலாறு என்ன? (இது இந்தியாவில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது ?)
சோதிடம் என்பது கிமு 2000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே உலகின் வெவ்வேறு பகுதிகளில் (இந்தியா, சீனா, கிரேக்கம், தென் அமெரிக்க மாயன்) உருவாகி வந்த தத்துவம்.சோதிட வளர்ச்சிக்கு அலெக்சாண்டரின் உலக படையெடுப்பு மிக முக்கியமானது. இவர் பாபிலோன், கிரேக்கம், இந்தியா போன்ற பகுதிகள் வரை தன் ஆட்சியை விரிவாக்கியதன் விளைவாக கலாசார பரிவர்தணையும், சோதிடமும் பரவின. பாபிலோனியர்களின் சோதிட முறையானது ஏற்கனவே இந்நாடுகளில் இருந்த முறைகளில் கலந்து சோதிட வளர்ச்சிக்கு வித்திட்டது.
இது இந்தியாவில் மட்டும் கடைபிடிக்க படுகிறது
தவறு. இது பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாசார முறைகளில், கிரகங்களை கொண்டு பயன்படுத்த பட்டது.Listed below are some significant traditions of astrology. They include, but are not limited to, the following:
- Babylonian astrology பாபிலேன்
- Horoscopic astrology and its specific subsets:
- Hellenistic astrology
- Jyotish or Vedic astrology இந்திய முறை
- Persian-Arabic astrology பெர்சிய முறை
- Medieval & Renaissance horoscopic astrology மறுமலர்ச்சி
- Modern Western astrology with its specific subsets: நவீன சோதிடம்
- Modern Tropical and sidereal horoscopic astrology
- Hamburg School of Astrology
- Uranian astrology, subset of the Hamburg School
- Cosmobiology
- Psychological astrology or astropsychology
- Chinese astrology சீனம்
- Kabbalistic astrology
- Mesoamerican astrology
- Nahuatl astrology
- Maya astrology மாயா
- Tibetan astrology திபெத்
- Celtic astrology
தற்போது கடைபிடிக்க படும் முறைகள் Current traditions
Traditions still practiced in modern times include:
சோதிடம் என்பது பழமை மட்டும் தான், வளர்ச்சி நின்று விட்டது.
தவறு. சோதிடம் வானவியலில் கண்டுபிடிக்கபடும் புது விடயங்களை கொண்டு அதன் விளைவுகளை புள்ளிவிவர அடிப்படையில் கணித்து கொண்டு உள்ளது.புதிய சோதிட முறைகள் Recent Western developments (நன்றி விகிபேடியா)
Traditions which have arisen relatively recently in the West:
- Cosmobiology
- Evolutionary astrology
- Financial astrology
- Hamburg School of Astrology
- Uranian astrology, subset of the Hamburg School
- Harmonic astrology
- Heliocentric astrology
- Huber School of Astrology
- Locational astrology
- Psychological astrology or Astropsychology
- Sun sign astrology
சூரியனும், சந்திரனும் கிரகமா ?
சோதிடத்தில் குறிப்பிடபடும் கிரகம் என்ற சொல்லின் அர்த்தமும், தற்போது அறிவியலில் பயன்படுத்தபடும் கிரகம் (planet) என்பதும் வேறு வேறானவை.1. பழங்காலத்தில் தமிழில் கிரகம் எனும் வார்த்தை ஜீவர்களை பாதிக்கும் வானியல் பொருட்கள்/நிகழ்வுகளை குறிக்கும் பொருளில் பயன்பட்டு வந்தது. எனவே தான் சூரியன், சந்திரன் அனைத்தும் கிரகம் என்றனர்.
2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் அறிவியலில் planet எனும் பொருட்களை என்பதை தமிழ் படுத்த முயன்ற போது புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த கிரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.மேலும் உதாரணங்கள் http://sabaritamil.blogspot.com/2009/10/blog-post_30.htmlகிரகம் என்ற வார்த்தையின் அறிவியல் விளக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. நவீன விளக்கம்Technically, there has never been a scientific definition of the term Planet before 2006. When the Greeks observed the sky thousands of years ago, they discovered objects that acted differently then stars. These points of light seemed to wander around the sky throughout the year. We get the term "planet" from the Greek word "Planetes" - meaning wanderer. - http://missionscience.nasa.gov/nasascience/what_is_a_planet.html
சூரியன் எனும் நட்சத்திரம் ஏன் சிறப்பு வாய்ந்தது?
நாம் ஏற்கனவே சோதிடம் என்பது புவிக்கு மற்ற பொருள்களால் ஏற்படும் விளைவுகளை கணிக்க பயன்படுவது என பார்த்தோம். தாவரங்களின் ஸ்டார்ச் சேகரிப்பு பற்றி படித்துள்ளோம் அல்லவா ? அதாவது உயிரனங்களின் வாழ்க்கைக்கு சூரியனின் சக்தியானது இன்றியமையாதது. மற்ற நட்சத்திரங்கலால் இது நம் பூமியில் நிகழுமா ? சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு தரும் பலன்கள் ஒன்றா ? சூரியன் இல்லாமல் மற்ற நட்சத்திரங்களால் புவியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உயிர் வாழ முடியுமா ? புவிக்கு தரும் பலன்களை வைத்து தான் சொற்களின் வித்தியாசம் இருக்கிறது.சூரியன் என்பதும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு ஏற்படுத்தும் விளைவுகள் வேறு வேறு என்பதை ஒப்பு கொள்கிறீர்கள் அல்லவா? எனவே தான் சிறப்பு பலன்கள் கூறப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பிறந்த நாயும், மனிதனும் ஒண்ணா? இல்லையென்றால் ஏன் ?
கிரங்களால் மனிதனும் நாயும் பிறப்பதில்லை. மனிதனும் நாயும் பிறக்கும் போது கிரக நிலைகள் ஒரே மாதிரியாக இருக்கலாம். கிரக பலன்கள் உயிரினங்களை பொருத்து மாறுபடும்.
ஆணுக்கும், பெண்ணுக்கும், திருநங்கைக்கும் கூட பலன்கள் வேறுபடுமா?
ஆண், பெண் இருவருக்கும் உடல் உறுப்புகள் ஒரே மாதிரியாகவா இருக்கிறது ? பெண்களுக்கு உள்ள சிறப்பு உருப்புக்களை & தன்மைகளை பொருத்து பலன்கள் மாறும்.
1. கர்ப்ப பை.
2. மாதவிலக்கு.
3. மெனோபாஸ்.
4. தாய்மை அடையும் நிலை.
5. பாலூட்டும் நிலை.
திருநங்கைகளாக மாறுபவர்களை பற்றிய குறிப்புகளும் சோதிடத்தில் உண்டு. ஹார்மோன்களில் ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றம் ஜீன்களை பொறுத்தது எனில் பிறக்கும் போதே கண்டு பிடிக்க முடியுமா முடியாதா ? (இது சோதிடத்திற்கு நேரடியாக சம்பந்தமில்லை எனினும் பிரச்சிணையின் வேறு கோணத்தை உணர்த்த பயன் படுத்தி கொண்டேன்)
இயற்கை பேரழிவு போன்ற நிகழ்வில் (சுனாமி..) இறந்தவர்கள் அனைவருக்கும் ஒரே ஜாதகமா ?
[தொடரும்]புவியில் ஏற்படும் நிகழ்வு அனைவரையும் பாதிக்கும். அதன் பிறகு நாடு, மாநிலம் இவை போன்று. இவற்றின் பலன் செயல்படும் போது தனிப்பட்ட மனிதர்களின் சாதகம் பயனற்றவை ஆகிவிடும்.பூமிக்கு ஏற்படும் பலன், நாட்டிற்கு ஏற்படும் பலன் முதலியவை ஆராய்ச்சி செய்யபடுகிறது. பிறகு தனிப்பட்ட மனிதர்களுக்கான பலன்கள் பார்க்க பட வேண்டும். உதா: சுனாமி, இந்தியா பற்றிய இடுகைகளை பார்த்து விடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)