சோதிடத்தில் கிரகங்களின் தன்மைகள் – கேது

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

இப்பகுதியில் கேது பற்றி பார்ப்போம்.

rahuketu_thumb4

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

கேது

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

செம்பாம்பு, சாயாகிரகம்

02

எண் கணிதம்

7

03

உபகிரகங்கள்

தூமகேது

04

நட்சத்திரங்கள்

மகம், மூலம், அசுவினி

05

குணங்கள்

பூர்வ பஷம் – பாபி

அமர பஷம் – சுபன்

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

விநாயகர், இந்திரன், சித்ரகுப்தன்

07

ஷேத்திரம்

காளாஸ்திரி

08

பூஜித்தல்

செந்தூரம், செம்மசம்

09

கிரக ப்ரீதி

கணபதி தோத்ரம், துர்க்கா தோத்ரம்

தன்மைகள் - 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

1½ ஆண்டுகள்

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

எதிர்

12

கிரக திசையின் கால அளவு

7 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

பிற்பகுதி

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

3 மாதம்

15

இராசி சக்கரத்தில் பார்வை

3,7,11

10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

சனி, சுக்ரன்

17

சம கிரகங்கள்

புதன், குரு

18

பகை கிரகங்கள்

சூரியன்,சந்திரன்,செவ்வாய்

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

விருச்சிகம்

20

அதி உச்ச பாகங்கள்

---

21

மூலத்திரிகோண வீடு, பாகை

விருச்சிகம்

22

நட்பு வீடுகள்

மிதுனம், மீனம், கும்பம் தனுசு,மகரம்,கன்னி,துலாம்

23

ஆட்சி வீடு

மீனம், விருச்சிகம்

24

பகை வீடுகள்

மேஷம், கும்பம், .கடகம், சிம்மம்

25

நீச வீடு

ரிஷபம்

26

அதி நீச பாகங்கள்

---

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

8,12

28

திக்பலம் (கேந்திரம்)

7

29

அஸ்தங்கம்

---

30

கிரகணங்கள்

---

31

கண்ட வலிமை

பாட்டில்

தன்மைகள் - 7

32

பறவை

இராஜாளி

33

விலங்கு

ஆண் குதிரை

34

நாற்கால் பிராணி

---

35

வாகனம்

சிங்கம்

36

தானியங்கள்

மொச்சை, கொள்ளு

37

தாவரம்

---

38

மர வகை

புதர்

39

சமித்துகள் (மரம், செடி)

தர்பை புல், தர்பை

40

மலர்கள்

செவ்வல்லி,வெண்தாமரை

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

துருக்கல்(உலோகமில்லை)

42

இரத்தினங்கள்

வைடூரியம்

43

பொருள்கள்

---

44

நிறங்கள்

புகைசாம்பல், சிவப்பு, பலகலர்

45

வஸ்திரம்

பலவித புள்ளி, விசித்திர முள்ள துணி

46

சுவைகள்

உறைப்பு, புளிப்பு

தன்மைகள் - 9

47

தேசம்

மலைபிரதேசம்

48

பாஷைகள்

மேலை நாட்டு பாஷைகள்

49

ருது

---

50

அயனாதி காலங்கள்

---

51

திக்குகளில்

வடமேற்கு

52

அதிபதி திசைகள்

வடமேற்கு

53

நன்மை செய்யும் திசை

---

54

பஞ்சபூதத்தில்

ஆகாயம், நெருப்பு

55

வடிவம்

நீண்ட வட்டம்

56

ஆசனம்

முச்சில்

57

உடல் உறுப்பில் அவயங்கள்

கை, தோள்

58

நாடி

பித்தம்

59

பிணி

நகச்சுற்று,பித்தம்,உஷ்ணம்

60

உறவு முறை (நாடி முறை)

தாய்வழி பாட்டன்

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

ஏவலாள்

62

கிரக வயது

---

63

தத்துவம் (கிரக லிங்கம்)

அலி (ஆண்)

64

கிரக ஓட்டம்

சரம்

65

உயரம்

உயரம்

66

குணம்

தமோ (குரூரம்)

67

பிரிவு

கிருஸ்தவர், தொழிலாளர், மேலை நாட்டவர்

 

[தொடரும்]

 

[பிகு: சில சொற்களும் கருத்துக்களும் இக்காலத்திற்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட வேண்டும் எனினும், பழைய நூல்களின் அடிப்படையில் தகவல்களை மாற்றமில்லாமல் அளித்து இருக்கிறேன்.]

3 கருத்துகள்:

 1. sir i am study in many jothidam articles there mention rahu and kethu ucha place viruchigam then both neesa place rishabam but you tell in particularly rahu ucha place rishabam am being major confusion please clarify this doubt sir
  then this situation occur in my horoscope kethu in viruchigam and rahu plcaed in rishabam .

  regards
  karuppu
  spkaruppiah@gmail.com

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா2/12/12 8:19 முற்பகல்

  நட்பு வீடுகள்


  மிதுனம், மீனம், கும்பம் தனுசு,மகரம்,கன்னி,துலாம்

  23


  ஆட்சி வீடு


  மீனம், விருச்சிகம்

  24


  பகை வீடுகள்


  மேஷம், கும்பம், .கடகம், சிம்மம்

  please clarify why there are contradictions

  பதிலளிநீக்கு
 3. இராகு கேதுக்களுக்கு உச்ச, நீச்ச, நட்பு, பகை வீடுகள் ஒவ்வொரு நூல்களிலும் ஒவ்வொரு விதமாக சொல்லபட்டிருக்கின்றன.

  பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)