புரோகிராமிங் எளிதாக கற்க உதவும் இணைய தளம்

குழந்தைகளும், கணிணி புரோகிராமிங் புதிதாக கற்பவர்களும் எளிதாக புரோக்ராமிங் பயில ஒரு இணைய தளம் http://waterbearlang.com/ உள்ளது. இதில் புரோக்ராம் செய்ய கணிணி மொழி கூட அதிகம் பயில வேண்டியதில்லை. தேவையான கட்டுப்பாடுகளையும் கட்டளைகளையும் டூல் பாக்சில் இருந்து இழுத்து விட்டால் போதுமானது. இந்த தளமே அதற்கு தகுந்த JavaScript கட்டளைகளை தாமாகவே எழுதி கொள்ளும்.

டூல் பாக்ஸ்

Canvas JavaScript Tool box
 Raphael JavaScript Tool box



உதாரணம் 1: ”ஹலோ வேர்ல்டு”
 

உருவாக்கப்பட்ட JavaScript கட்டளைகள்
function _start() {
    window.alert("Hello World")
}
_start();
வெளியீடு




உதாரணம் 2: அனிமேசன்
உருவாக்கப்பட்ட JavaScript கட்டளைகள்
function _start() {
    local.shape_4 = global.paper.rect(10, 10, 600, 200, 5);
    local.getTweet("sabari_tamil", function(tweet) {
        local.tweet_1 = tweet;
        local.shape_8 = global.paper.text(275, 75, tweet.toString());
    });
}
_start();
வெளியீடு