இடுகையை இட காரணம்
சுனாமி எச்சரிக்கை, அறிவியல், சோதிடம் : பகுத்தறிவு ? : எதிர்வினை
நம்முடைய இந்திய துணை கண்டம் பல நுண்கலைகளை கொண்டிருந்தது என்பதையும், (அழியாத ஓவியங்கள், சிற்ப கலை, கட்டிட கலை, மூலிகைகள், சித்த மருத்துவ முறைகள்) அவற்றில் பெரும்பான்மையானவை நுட்பங்கள் கால போக்கில் அழிந்து போய்விட்டன என்பது மறுக்க முடியாத உண்மைகள்.
இது போலவே சோதிடம் என்பது இன்னும் வளர்ந்து வரும் ஒரு நுண் கலை என்பதையும், ஆயிரக்கணக்கான வருடங்களாக பல மாற்றங்களை ஏற்று கொண்டு இருக்கிறது என நிரூபிக்க முடியும். இன்னும் வளர்ந்து கொண்டு தான் இருக்கும்.
சமீபத்திய பூகம்பம் பற்றிய விவாதத்தில் நான் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன்.
சோதிடம் என்பது என்ன?
சோதிடம் என்பது வானியல் சூழ்நிலை மாற்றங்களுக்கும், புவியில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை புள்ளி விவர அடிப்படையில் ஆராய்வதாகும்.
அதற்கு நண்பர் ஊர் சுற்றி அவர் அறிந்த வகையில் அப்படி கேள்விபட்டதில்லை என்கிறார். ஆனால் சோதிடம் அடிப்படை அறிந்த ஆரம்ப நிலை மாணவர் கூட இதை ஒப்பு கொள்வார். உதாரணமாக எந்த ஒரு மாணவரும் குறைந்தது 100 சாதக அமைப்புகளையும், அந்த சாதகர்களின் விவரங்களையும் ஒரு ஆராய்ச்சி மாணவரை போல ஆராய வேண்டும். இதன் பிறகு தான் ”ஓரளவாவது சோதிடம் சொல்வது என்பது என்ன” என்பதை ஓரளவாவது நாம் அறிந்து கொள்ள முடியும்.
இதையே திரு. சுப்பையா வாத்தியாரும் ஒரு பாடத்தில் அறிவுருத்தி இருந்தார்.
மல்லார்ந்து படுத்து நாமே நம் மீதே உமிழ்வதா?
இதை நேரடியாக மறுத்து கூற முடியாமல் அதில் ஒரு சில மோசடியாளர்கள் தவறாக கடை பிடிப்பதை சுட்டி காட்டுகிறார்கள். சோதிட மோசடியாளர்களை கண்டியுங்கள். சோதிடத்தை அல்ல.
சுகப்பிரசவம் ஆகும் நிலைகளை கூட சில மோசடி மருத்துவர்கள் வேண்டுமென்றே அறுவை சிகிச்சை செய்கிறார்களே அதனால் மருத்துவம் என்பதே பொய் என்று கூற முடியுமா ? (எவ்வளவோ நல்லுள்ளம் கொண்ட மருத்துவர்கள் இருக்கிறார்களே ?)
எனவே எவரோ சொல்கிறார்கள், என்னவோ கேள்வி பட்டேன் என்று தவறான கருத்துக்களை பரப்பி நலிந்து கொண்டிருக்கும் கலைகளை் அழித்து விடாதீர்கள்.
சோதிட நிலைகள் தவறென்று தெரிந்தால், அதனை கற்று கொண்டு அதை திருத்துங்கள். (இவ்வாறு கடந்த சில வருடங்களில் செய்து அதை செம்மை செய்தவர்கள் ஏராளம்).
புதிய உத்திகள்
(KP System of Astrology)
The Krishnamurthy Paddhati (KP Astrology) was devised by learned astrologer KS Krishnamurthi who introduced many insights to improve the accuracy of astrological predictions. He gave importance to the Nakshatra and worked on finer subdivisions of time to create the Krishnamurthy System which has now become the fastest growing astrology methodology.
'Krishnamurthi Paddhathi' of astrology is the product of 40 years of research by the founder Late Prof. K.S. Krishnamurthi. Prof. K.S.Krishnamurthi was born on 1st November 1908 at Thiruvaiyaru, Tanjore district. He later moved to Madras ie Chennai. KSK passed away in March 1972. (source http://astropskp.com/)
சென்ற நூற்றாண்டு அறிஞர்
Dr.B.V.Raman, Editor-in-chief of 'The Astrological Magazine' and a World Renowned Astrologer.
Dr. Raman spent his whole life in the study of relations between cosmic and terrestrial phenomena. He was able to demonstrate by his writings and predictions made through The Astrological Magazine and other media that the astrological theory of cosmic influences affecting human life is essentially correct. Through a number of books, lectures and research papers, Dr. Raman influenced the educated public and made them astrology-conscious. His special fields of research were Hindu astronomy, astro-psychology, weather and political forecasts, disease diagnosis, natural calamities, management and other areas in relation to celestial phenomena.
திரு. சுப்பையா வாத்தியார்
திரு. சுவாமி ஓம்கார்- Workshop on Stellar Astrology (கே.பி முறை)
Conducting a Workshop on Stellar Astrology- An Internal View on Astrology (KP system). This is unique opportunity of learning Krishnamurthy Paddhati, which is an advance system of astrology.
வாழ்த்துக்கள்!
நன்றி!!