ஒரு நற்செய்தியோடு தொடங்குவோம். “சவுதி அரசங்கம் குழந்தைகள் தவறாக பயன்படுவதை தடுக்கும் வகையில் 17 நல அமைப்புகளுக்கென அமைச்சரகமும், தினம் 16 மணி நேரமும், தொலைபேசியில் புகாரளிக்கும் புது வசதியும் செய்துள்ளது.” http://gulfnews.com/news/gulf/saudi-arabia/services-launched-to-help-victims-of-abuse-1.1143579
சில நாட்களுக்கு முன், 5 வயது சவுதி பெண் குழந்தை, இஸ்லாமிய மதபோதகராக பணி செய்யும் அதன் தந்தையால் வன்கொடுமை செய்யபட்டதும், அந்த பாலியல் வெறியன் “இரத்த பணம்” கொடுத்து வெளிவர இருந்ததும் சமூக தளங்களில் பரபரப்பாக கண்டிக்க பட்டது.
சிறிது தினங்களுக்கு முன் சில மத வெறியர்கள் சவுதி அரசாங்கத்தின் இணைய தளத்தினை சுட்டிகாட்டி, அந்த ஆள் நல்லவன் போலவும், சவுதி நீதிமன்றம் கடுமையாக இருக்கிறது எனவும், எனவே கண்டித்தவர்கள் மன்னிப்பு /மறுப்பு கோர வேண்டும் என்பது போல செய்தி வெளியிட்டிருந்தார்கள்.
உலக அளவில் பல செய்தி பத்திரிக்கையில் வந்த செய்தி எவ்வாறு பொய்யாக இருக்க முடியும் என்ற ஆச்சர்யம் தான் உடனே எழுந்தது. “கெட்டிகாரன் புளுகு” சீக்கிரம் வெளி வந்து தானே ஆக வேண்டும் ?
இதோ உண்மைகள். வெளியிட்டு இருப்பது பிரபல ஆங்கில & அரபு செய்தி நிறுவனங்கள் http://www.independent.co.uk/news/world/middle-east/saudi-royal-family-intervenes-over-preacher-released-despite-raping-and-killing-daughter-8491812.html
அரபு செய்திகள்
- பெண் குழந்தையின் மண்டை,கை,கால்,முதுகு எழும்புகள் உடைக்க பட்டு, சில உடல் பகுதிகள் எரிக்கப்பட்டு, பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு , கொலை செய்யப்பட்டு இருப்பது உண்மை. இதை மேலுள்ள அரபி பத்திரிக்கை செய்தியில் மருத்துவர் அறிவிக்கையில் காணலாம்.
- Al-Ghamdi எனும் கொடூரன் தனது குழந்தையை தடி, ஒயர் கொண்டு தாக்கியதை ஒப்பு கொண்டான் என பெண்கள் நல அமைப்பு கூறி இருக்கிறது
- சவுதி மத சட்டத்தின் படி குழந்தையை கொன்ற தந்தையையும், மணைவியை கொன்ற கணவனுக்கும் மரண தண்டனை கிடையாது
- ”நீதி”பதி Altkhvafa Ghamdi மதசட்டப்படி ”சிறிது காலம் ஜெயிலில் இருந்ததால், இரத்த பணம் மட்டுமே கோர முடியும்” என விசாரணையின் போது கருத்து உரைத்ததும் உண்மை. அந்த கொடூரன் வெளி வர இருந்ததும் உண்மை
- இச்செய்தியை கேள்வி பட்ட போராளிகள் நியாயம் கிடைக்க வேண்டி #AnaLama (I Am Lama) என்று சமூக இணையதளங்களில் போராடினர். உலகமே காறி துப்பியது . https://twitter.com/search?q=%23analama&src=typd
- பிறகு தான், எதிர்ப்பை பார்த்து சவுதி அரச குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, அக்கொடூரனுக்கு நீண்ட நாள் சிறை தண்டனை கிடைக்க உறுதி செய்ய முயற்சி செய்கின்றனர். அந்த கொடூரனின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
- போராட்டத்தின் பயனாக குழந்தைகள் தவறாக பயன்படுவதை தடுக்கும் வகையில் 16 மணி நேர தொலைபேசியில் புகாரளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
எனவே மத சட்டம் இக் குழந்தைக்கு ஏற்பட்ட அநியாயத்திற்கு பதிலளிக்கவில்லை, மீண்டும் இதே தவறுகள் நடைபெறாமல் தடுக்கவில்லை. இன்றைய காலகட்டத்தின் சமூக மாற்றங்கள் எல்லாம், நியாயமான போராளிகளின் நல்லெண்ண முயற்சியிலும், தொழில்நுட்பத்தின் உதவியினாலுமே நடக்கின்றன என அணைவரும் அறிய வேண்டும்.
இவ்வாறு சமூக இணையதளத்தில், இஸ்லாமிய பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு நன்றி சொல்வது யார் ? மதத்திற்காக பொய் பேசியவர்களுக்காக மன்னிப்பு கோரப்போவது யார் ?
மேலும் ஆதாரங்கள்
- http://www.dailymail.co.uk/news/article-2273171/Fayhan-al-Ghamdi-raped-tortured-daughter-5-death-escapes-light-sentence.html
- http://www.thetimes.co.uk/tto/news/world/middleeast/article3685080.ece
- http://rt.com/news/saudi-preacher-fine-rape-333/
நண்பரே உங்களின் பார்வைக்கு இத்தளங்கள்(படியுங்கள்):
பதிலளிநீக்குhttp://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/magalai-kondravarukku-4-matha-sirai-sariya/
http://pinnoottavaathi.blogspot.com/2013/02/blog-post_11.html#more
http://www.satyamargam.com/2060
ஒருவரை குற்றம் சுமத்தும் முன் இனி குறைந்த பட்சம் ஆதாரங்களை சரிபாருங்கள்.
கண்மூடித்தனமாக மீடியாக்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை நம்பாதீர்கள் ......
@திருவாளப்புத்தூர் முஸ்லீம்
பதிலளிநீக்குநண்பரே பதிவிலேயே அணைத்து மறுப்புகளும் உள்ளன. அதற்கு தான் ஆதாரங்கள் உள்ளன. அரபியிலும், டிவிட்டரிலும் கூட. படித்தீர்களா இல்லையா ?
மேலும் படிக்க படிக்க ஆதாரங்கள் தான் கூடி கொண்டே செல்கிறது.
(google translated)//Spokesman Media Director of Public Relations and Media city, Ibrahim Subeih, that based on the findings of the Commission in this regard, the girl child" Luma "introduced to the emergency department at King Saud Medical transferred from Hospital Hawtat Bani Tamim, a case Asaafah, dated 30/04/1433 H, following suspicion of Tanifaa, was received by the team medical aid, as called stakeholders in the direct cases rebuke children; to take the necessary measures for such cases accompanied by suspicion criminal.
The statement added: "It was her medical condition in coma and connected to a ventilator, with bruises scattered with tumor in the head as a result of the possibility of her blunt object, with bruises and burns across multiple parties, as well as in the body, including the pubic area// http://sabq.org/yGqfde
(google translated)//and shocking in the case of the child Lama that cause her preacher father (P N) in the killing because of the beating and taunting.
She said the child's mother told her that the five-year-old girl, was raped in her rectum and in more than one place, by her father.
Zine El Abidine confirmed that the mother reported more than one source that the father raped his daughter to prove that the mother is not valid for Houdath and go unpunished.
She said in an interview with the media on Alaliani program "MPC" and the girl's father doubted her virginity and wants to reveal her virginity in order to tend her custody of the mother//
http://www.an7a.com/82907
//இன்னும் தீர்ப்பே வெளிவராத ஒரு வழக்கை, "எந்த ஒரு தந்தையும் தன் மகனைக் கொன்றதற்காகக் கொல்லப்படக்கூடாது" எனும் நபிமொழியின் அடிப்படையில் தீர்ப்பு வெளிவந்துவிட்டதாகக் கதைகட்டிப் புனைந்து எழுதும்//
கண்மூடி தனமாக சவுதி அரசாங்கமும், மத அமைப்புகளும் சொல்வதை மட்டும் உண்மை போல நம்பாமல், டிவிட்டர் தளம் முதலான பல ஆதாரங்களை பார்த்து 1. நீதிபதி விசாரணையின் போது கருத்து தெரிவித்தாரா, 2. போராட்டம் நடைபெற்றதா,3. குழுக்கள் அமைக்க பட்டனவா 4. அதன் பிறகு சவுதி அரசாங்கத்திடம் இருந்து அழுத்தம் வந்ததா எனும் உண்மை அறிக
https://twitter.com/search?q=%23%D8%A7%D9%84%D9%85%D8%B9%D9%86%D9%81%D8%A9_%D9%84%D9%85%D9%89&src=hash
http://saudiwoman.me/2013/01/31/rest-in-peace-lama/
//The campaign was launched by Manal al-Sharif - known for her efforts to win women the right to drive//
http://en.wikipedia.org/wiki/Manal_al-Sharif
//According to Suhalia Zainalabdeen, a member of the National Society for Human Rights, in all of her career she knows of only one case in which a father was severely punished for torturing and killing his daughter. She says that this leniency is also extended to those who murder their wives. She gives two examples of similar cases. One in which a husband cut his wife’s throat as she was breastfeeding their child and he only got five years for it. Another is the case of a husband who tied his wife to his car and dragged her until she died. He got twelve years.
பதிலளிநீக்குIf that’s what murdering male guardians get, can you imagine the leniency when those they abuse don’t die? Male guardians are legally able to sell their daughters as child brides. There are no laws that protect children, especially girls. When a child protection system was proposed to the Shura council, they got stuck on how to define childhood without banning child marriages. //
http://www.youtube.com/watch?v=cPFCXzxCFiQ
http://saudiwoman.me/2013/01/31/rest-in-peace-lama/
//But the record Family Safety Program during the year and a half until February 2012 nearly 616 case of harm to children, the form of physical violence, including 64.4 percent and 22 percent sexual. While it took 53 percent of the cases to hypnosis in the hospital, and has introduced nearly 24 percent of them in intensive care. He announced a census of the National Assembly for Human Rights in Medina for the high incidence of violence against children this year to 23 cases, an increase from previous years. It also announced the Ministry of Social Affairs recently announced that it received during the month of Ramadan last 17 cases of family violence in Mecca. In a study ancient center of the fight against crime in the Interior Ministry, according to local newspapers, 45 percent of children in Saudi Arabia are subjected to violence and abuse, most of them orphans, followed by children family dispute.//
http://alhayat.com/OpinionsDetails/454753
http://alhayat.com/OpinionsDetails/477557
கடைசியில் தனது குழந்தையை கொன்ற மதவெறியன், மதசட்டத்தின் படி தாய்க்கு பணத்தை கொடுத்து மரண தண்டனையிலிருந்து தப்பித்து விட்டான் :(
பதிலளிநீக்குJustice, Sharia Style: Saudi cleric is jailed for just 8 years for killing his daughter. Pays girl's mother a million to escape the death sentence.
//A court in Saudi Arabia has sentenced a father who had tortured his five-year-old daughter to death to eight years in prison and 800 lashes.
The court in Hawtat Bani Tamim, 160 kilometers south of the capital Riyadh also ruled that Fayhan Al Gamdi, a self-proclaimed preacher, pay Luma’s mother, his ex-wife, SR 1 million in blood money.
Under Saudi laws, the mother had the right to ask for blood money instead of the death penalty for the defendant.//
//Luma’s case shocked Saudi Arabia to the core last year when details emerged how her father tortured as she visited him and his new wife. Reports said that the father used wires and an iron rod to punish his daughter and that he had expressed doubts about her virginity.//
http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudi-arabia-preacher-fayhan-al-gamdi-gets-8-years-800-lashes-for-torturing-daughter-to-death-1.1240527#.UlPFvbe1zBw.facebook