முந்தைய பகுதிகள்
ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் –1)
எந்திரன் – 2 [கான்களுக்கு Robot phobia: சும்மா அதிருதுல்ல :)]
ரஜினி தமிழ் பட உலகிற்கும் இந்திய சினிமாவிற்கும் செய்தது என்ன ?
எந்திரன் தமிழ், ஆங்கில, இந்தி பட உலகம் என்று தனித்தனியாக இயங்கி வந்த சினிமா துறைகளை, ஒரு உலகமயமாக்க பட்ட ஒரே துறையாக மாற்றி உள்ளது. உலகமெங்கும் உள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் ஒன்று கூடி ஒரு படத்தில் இணைந்து செயல் படுவதற்கான வழிமுறைகளின் சிறந்த ஆரம்ப கட்டமாக உள்ளது.
தமிழ் பட உலகம் என்று ஒன்று இருப்பதே ரஜினி படம் வரும் போது தான் பரவலான அந்நிய மொழி பேசும் மக்களுக்கு தெரிய வருகிறது.
முத்து படம் ஜப்பானில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது. முதன் முறையாக ஜப்பானிஸுக்கு மொழி பெயர்க்க பட்ட தமிழ் படம் எந்திரன் தான். சந்திரமுகி, சிவாஜி போன்றவை தெலுங்கில் தமிழ் படங்களுக்கு வலுவான மார்க்கெட் ஏற்படுத்தி கொடுத்தன. எந்திரனுக்கு இப்போது வட இந்தியாவில் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.கோடிக்கணக்கான ரூபாய் பணத்தில் மட்ட ரகமான படம் எடுத்து, மோசமான படத்தையும் கொடுத்து, தயாரிப்பாளரையும் நட்ட படுத்தி, துறையையும் முடங்க செய்பவர்கள் ரஜினியை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது ?
வெள்ளைகாரர்கள் சூப்பர் ஹீரோ வேடத்தில் நடிக்கும் போது வாயை மூடிக்கொண்டு ரசிப்பவர்கள் ஓர் இந்தியர் நடித்தால் நக்கல் செய்வது அடிமை தனத்தையும், நிற வெறியையும் தவிர எதை காட்டுகிறது ?
1. Reshaping global film industry
Endhiran cleverly blends Eastern talent with Western expertise to co-create a seamless viewing experience that no single region could have concocted on its own, say Dr Simone Ahuja and Navi Radjou.
By 2020, the global creative industry will be organised, and operate, as polycentric innovation networks in which all hubs operate in parity and creative ideas seamlessly flow from one hub to another -- very similar to how the high-tech sector operates today.
http://business.rediff.com/slide-show/2010/oct/01/slide-show-1-special-how-india-is-reshaping-global-film-industry.htm
2. For the first time, a movie from India will be dubbed in Japanese.
3. Existance of Tamil Film industry
http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html
People who live outside of South India (rest of India and the world at large) know that an industry called the Tamil Film industry exists only when Superstar Rajinikanth releases a film.
Since 1999, Rajini has acted in 5 full length feature films (Kuselan was a cameo) and four of them have gone on to re-write box office history and take Tamil Cinema and Indian Cinema to unchartered territories.
4. ”The arrival and the subsequent success of Robot has changed equations in the industry."
Rajinikanth beats the Khans http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html
SRK’s status as the man who had the biggest opening weekend collections in the US for an Indian movie came to an end when Endhiran entered the land… When taking into account both Endhiran and Robot, the film’s opening weekend collections in the US were US$ 2,001,788 from 100 screens giving it a per screen collection of US$ 20,017.
Do you think SRK or Amir Khan or Salman Khan can ever in their wildest imaginations have the dubbed Tamil version of one of their films emerge as a winner in even Tamil Nadu let alone the US box office? Never!
5. Undisputed Hero
Trade analyst Taran Adarsh - “Robot has put him on an unmatchable level. His demand is growing both in North India and internationally.”
It’s not just multiplexes that are raking in the moolah. Vishek Chauhan, owner of Roopbani theatre in Purnia, Bihar, insists that both the classes and the masses seem to love the actor in his latest avatar. “We’ve never witnessed something like this earlier. The shows remain full even on Mondays.”
http://www.hindustantimes.com/Rajinikanth-beats-the-Khans/H1-Article1-608663.aspx
Robot is repeating the success story like never before. “It’s not Batman or Superman, no blonde-haired, white-skinned super hero saving the world… he is our very own Chitti — one we can all relate to,” says film critic Anupama Chopra.
http://www.hindustantimes.com/Rajinikanth-beats-the-Khans/H1-Article1-608663.aspx
சும்மா அதிருதுல்ல :) தொடரும்…