வ.எண் | கிரகங்களின் தன்மைகள் | சந்திரன் |
தன்மைகள் - 1 | ||
01 | வேறு பெயர்கள் | அம்புலி, மதி, பிறை, இந்து |
02 | எண் கணிதம் | 2 |
03 | உபகிரகங்கள் | பரிவேடன் |
04 | நட்சத்திரங்கள் | ரோகிணி, அஸ்தம், திருவோணம் |
05 | குணங்கள் | சுபன் |
தன்மைகள் - 2 | ||
06 | அதிதேவதைகள் | பார்வதி |
07 | ஷேத்திரம் | திருப்பூர், சக்தி/வினாயகர் ஸ்தலம் |
08 | பூஜித்தல் | சாம்பிராணி |
09 | கிரக ப்ரீதி | துர்கா பூஜை |
தன்மைகள் - 3 | ||
10 | ஒரு ராசியில் சஞ்சார கால அளவு | 2 ½ நாள் |
11 | சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்) | கடிகாரம் |
12 | கிரக திசையின் கால அளவு | 10 வருடம் |
13 | திசையில் பலன் தரும் காலம் | முழுதும் |
14 | அடுத்த ராசி பார்வை (கோசாரம்) | 72 நிமிடம் |
15 | இராசி சக்கரத்தில் பார்வை | 7 மேல் 3, 10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும். |
தன்மைகள் - 4 | ||
16 | நட்பு கிரகங்கள் | சூரியன், புதன் |
17 | சம கிரகங்கள் | செவ்வாய்,குரு,சனி,சுக்ரன் |
18 | பகை கிரகங்கள் | ராகு, கேது |
தன்மைகள் - 5 | ||
19 | உச்ச வீடு | ரிஷபம் |
20 | அதி உச்ச பாகங்கள் | ரிஷபம் – 3 |
21 | மூலத்திரிகோண வீடு, பாகை | ரிஷபம் 27 உச்சமான 3 நீக்கி மேலுள்ள 27 |
22 | நட்பு வீடுகள் | மீனம், தனுசு, கும்பம் |
23 | ஆட்சி வீடு | கடகம் |
24 | பகை வீடுகள் | மேஷம், கும்பம், சிம்மம், துலாம், மகரம் |
25 | நீச வீடு | விருச்சிகம் |
26 | அதி நீச பாகங்கள் | விருச்சிகம் – 3 |
தன்மைகள் - 6 | ||
27 | இலக்கினத்திற்கு மறைவு இடங்கள் | 3,6,8,12 |
28 | திக்பலம் (கேந்திரம்) | 4 (சதுர்த்தம்) |
29 | அஸ்தங்கம் | முன் பின் 12 பாகை |
30 | கிரகணங்கள் | 21 |
31 | கண்ட வலிமை | நீர் கீழ் |
தன்மைகள் - 7 | ||
32 | பறவை | ஆந்தை |
33 | விலங்கு | ஆண் நாகம் |
34 | நாற்கால் பிராணி | வெள்ளாடு, சிங்கம், நரி, குதிரை |
35 | வாகனம் | முத்து விமானம் |
36 | தானியங்கள் | நெல் |
37 | தாவரம் | நீரில் உள்ள பூ (அல்லி, தாமரை) |
38 | மர வகை | பாலும் புஷ்பமும் உள்ள கொடி |
39 | சமித்துகள் (மரம், செடி) | எடுக்கன்கள்ளி,முருங்கை |
40 | மலர்கள் | வெள்ளல்லி |
தன்மைகள் - 8 | ||
41 | உலோகங்கள் | ஈயம் |
42 | இரத்தினங்கள் | முத்து |
43 | பொருள்கள் | தாமிரம், பெல் மெட்டல், உப்பு,கண்ணாடி,சந்திரக்கல் |
44 | நிறங்கள் | வெண்மை, ஸ்படிகம் |
45 | வஸ்திரம் | முத்து வெண்மை |
46 | சுவைகள் | உப்பு, இனிப்பு |
தன்மைகள் - 9 | ||
47 | தேசம் | யவனம் |
48 | பாஷைகள் | ---- |
49 | ருது | வர்ஷருது |
50 | அயனாதி காலங்கள் | க்ஷணம் |
51 | திக்குகளில் | தென்கிழக்கு |
52 | அதிபதி திசைகள் | வடமேற்கு, வாயவியம் |
53 | நன்மை செய்யும் திசை | வடக்கு |
54 | பஞ்சபூதத்தில் | நீர், அப்பு |
55 | வடிவம் | வட்டம் (உருளை) |
56 | ஆசனம் | சவுக்கம் |
57 | உடல் உறுப்பில் அவயங்கள் | இரத்தம்,முகம்,வயிறு |
58 | நாடி | சிலேத்துமம் |
59 | பிணி | நீர்க்கோவை (சேத்துமம் |
60 | உறவு முறை (நாடி முறை) | தாய், மாமியார் |
தன்மைகள் - 10 | ||
61 | கிரக பொறுப்புகள் | அரசி |
62 | கிரக வயது | 70 (42 – 56) |
63 | தத்துவம் (கிரக லிங்கம்) | பெண் |
64 | கிரக ஓட்டம் | சரம் |
65 | உயரம் | குள்ளம் |
66 | குணம் | சத்துவம் |
67 | பிரிவு | வைசியர் |
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)