சோதிடத்தில் கிரகங்களின் தன்மைகள் – வியாழன்

jupiter_earth_comparison-300x225

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

இப்பகுதியில் வியாழன் பற்றி பார்ப்போம்.

 

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

குரு

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

பொன்னன், அரசன், அந்தணன், பீதாம்பரர், வாசிகர், பிரகஸ்பதி, வேதநாயகன், ராஜா

02

எண் கணிதம்

3

03

உபகிரகங்கள்

எம கண்டன்

04

நட்சத்திரங்கள்

புன்ர்பூசம், பூரட்டாதி, விசாகம்

05

குணங்கள்

பூர்வ பஷம் – முழு சுபன்

அமர பஷம் – முழு பாபி

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

பிரம்மா, தக்ஷினாமூர்த்தி

07

ஷேத்திரம்

ஆலங்குடி, திருச்செந்தூர்

08

பூஜித்தல்

ஆம்பல்

09

கிரக ப்ரீதி

வியாழக்கிழமை தட்சினா மூர்த்தி தோத்திரம்

தன்மைகள் - 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

1 ஆண்டு

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

கடிகாரம்

12

கிரக திசையின் கால அளவு

16 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

மத்தியில்

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

2 மாதம்

15

இராசி சக்கரத்தில் பார்வை

5,7,9

3, 10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

சூரியன்,சந்திரன்,செவ்வாய்

17

சம கிரகங்கள்

சனி (ராகு, கேது)

18

பகை கிரகங்கள்

புதன், சுக்ரன் (ராகு, கேது)

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

கடகம்

20

அதி உச்ச பாகங்கள்

கடகம - 5

21

மூலத்திரிகோண வீடு, பாகை

தனுசு – 10

22

நட்பு வீடுகள்

ரிஷபம், கும்பம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம்

23

ஆட்சி வீடு

மீனம், தனுசு

24

பகை வீடுகள்

மேஷம், விருச்சிகம்

25

நீச வீடு

மகரம்

26

அதி நீச பாகங்கள்

மகரம் – 5

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

3,6,8,12

28

திக்பலம் (கேந்திரம்)

1 (உதயம்)

29

அஸ்தங்கம்

15

30

கிரகணங்கள்

10

31

கண்ட வலிமை

உதயத்தில்

தன்மைகள் - 7

32

பறவை

அன்னம்

33

விலங்கு

பெண் பூனை

34

நாற்கால் பிராணி

ஒட்டகம்,குரங்கு,குதிரை

35

வாகனம்

யானை

36

தானியங்கள்

கடலை

37

தாவரம்

மல்லிகை,முல்லை,நெல், கரும்பு, பாக்கு மரம்

38

மர வகை

பழமுள்ள மரம்

39

சமித்துகள் (மரம், செடி)

அரசமரம்

40

மலர்கள்

முல்லை

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

தங்கம்

42

இரத்தினங்கள்

புஷ்பராகம்

43

பொருள்கள்

தங்கம்,ரத்னம்,சிவப்புக்கல், பூனைக்கண், மணல்

44

நிறங்கள்

பொன்னிறம்

45

வஸ்திரம்

மஞ்சள்

46

சுவைகள்

இனிப்பு

தன்மைகள் - 9

47

தேசம்

சிந்து

48

பாஷைகள்

ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

49

ருது

ஹேமந்த ருது

50

அயனாதி காலங்கள்

மாஸம்

51

திக்குகளில்

வடக்கு

52

அதிபதி திசைகள்

தென்கிழக்கு (ஆக்னேயம்)

53

நன்மை செய்யும் திசை

கிழக்கு

54

பஞ்சபூதத்தில்

ஆகாயம் (தேயு)

55

வடிவம்

நீண்ட வட்டம்

56

ஆசனம்

நீண்ட சவுக்கம்

57

உடல் உறுப்பில் அவயங்கள்

மாம்ச தசை, ஹிருதயம்

58

நாடி

வாதம்

59

பிணி

மூளைகோளாறு, வாதம், (வாயு கோளாறு)

60

உறவு முறை (நாடி முறை)

குழந்தை (தாய்வழி), ஆசிரியன், ஜாதகன்

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

கல்வி அமைச்சர்

62

கிரக வயது

30 (28 – 42)

63

தத்துவம் (கிரக லிங்கம்)

ஆண்

64

கிரக ஓட்டம்

உபயம்

65

உயரம்

உயரம்

66

குணம்

சத்துவம்

67

பிரிவு

பிராமணர்

 

[தொடரும்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)