சோதிடத்தில் கிரகங்களின் தன்மைகள் – வெள்ளி

venus2

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

இப்பகுதியில் வெள்ளி பற்றி பார்ப்போம்.

 

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

சுக்கிரன்

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

வெள்ளி, அசுரகுரு

02

எண் கணிதம்

6

03

உபகிரகங்கள்

வானவில், இந்திரதனு

04

நட்சத்திரங்கள்

பரணி, பூரம், பூராடம்

05

குணங்கள்

பூர்வ பஷம் – ¾ சுபன்

அமர பஷம் – கால் சுபன்

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

இந்திரன், வருணன், இலட்சுமி

07

ஷேத்திரம்

ஸ்ரீரங்கம்

08

பூஜித்தல்

லவங்கம்

09

கிரக ப்ரீதி

லட்சுமி தோத்திர பாராயணம்

தன்மைகள் - 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

1 மாதம்

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

கடிகாரம்

12

கிரக திசையின் கால அளவு

20 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

மத்தியில்

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

7 நாட்கள்

15

இராசி சக்கரத்தில் பார்வை

7 (பக்க)

3, 10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

புதன்,சனி (ராகு, கேது)

17

சம கிரகங்கள்

குரு,செவ்வாய்,ராகு,கேது

18

பகை கிரகங்கள்

சூரியன், சந்திரன்

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

மீனம்

20

அதி உச்ச பாகங்கள்

மீனம் – 15

21

மூலத்திரிகோண வீடு, பாகை

துலாம் – 5

22

நட்பு வீடுகள்

மேஷம்,கும்பம்,மிதுனம், விருச்சிகம்,தனுசு,மகரம்

23

ஆட்சி வீடு

ரிஷபம், துலாம்

24

பகை வீடுகள்

கடகம், சிம்மம்

25

நீச வீடு

கன்னி

26

அதி நீச பாகங்கள்

கன்னி – 15

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

3,8

28

திக்பலம் (கேந்திரம்)

4 (சதுர்த்தம்)

29

அஸ்தங்கம்

9

30

கிரகணங்கள்

16

31

கண்ட வலிமை

நீர் கீழ்

தன்மைகள் - 7

32

பறவை

காகம்

33

விலங்கு

ஆண் யானை

34

நாற்கால் பிராணி

குதிரை, நாய், பசு

35

வாகனம்

கருடன், குதிரை, மாடு, விமானம்

36

தானியங்கள்

எள், மொச்சை

37

தாவரம்

பச்சை நிற பூ, அன்னாசி, படரும் கொடி, தென்னை மரம்

38

மர வகை

பாலும் புஷ்பமும் உள்ள செடி

39

சமித்துகள் (மரம், செடி)

அத்தி

40

மலர்கள்

வெண்தாமரை, கருங் குவளை

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

வெள்ளி

42

இரத்தினங்கள்

வைரம்

43

பொருள்கள்

வெள்ளி, முத்து, கண்ணாடி சாமான்

44

நிறங்கள்

பால் வெண்மை

45

வஸ்திரம்

வெண்பட்டு

46

சுவைகள்

புளிப்பு, இனிப்பு

தன்மைகள் - 9

47

தேசம்

வங்கம், கலிங்கம்

48

பாஷைகள்

ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்

49

ருது

வசந்த ருது

50

அயனாதி காலங்கள்

பஷம்

51

திக்குகளில்

கிழக்கு

52

அதிபதி திசைகள்

வடகிழக்கு (ஈசான்யம்)

53

நன்மை செய்யும் திசை

வடக்கு

54

பஞ்சபூதத்தில்

நீர் (அப்பு)

55

வடிவம்

எண்கோணம்

56

ஆசனம்

ஐங்கோணம்

57

உடல் உறுப்பில் அவயங்கள்

இந்த்ரியம், மர்மஸ்தானம்

58

நாடி

சிலேத்துமம்

59

பிணி

சிறுநீரக கோளாறு, சேத்துமம், நீர்கோத்தல்

60

உறவு முறை (நாடி முறை)

களத்திரம், மகள், தாய்வழி

சகோதரி

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

நிதி அமைச்சர்

62

கிரக வயது

7 (14 - 28)

63

தத்துவம் (கிரக லிங்கம்)

பெண்

64

கிரக ஓட்டம்

ஸ்திரம்

65

உயரம்

நடுத்தரம்

66

குணம்

இராஜஸம் (ரஜோ)

67

பிரிவு

சூத்ரர் (கலைஞர்)

 

[தொடரும்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)