சோதிடத்தில் கிரகங்களின் தன்மைகள் – புதன்

venus

கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன்.

இப்பகுதியில் புதன் பற்றி பார்ப்போம்.

வ.எண்

கிரகங்களின் தன்மைகள்

புதன்

தன்மைகள் - 1

01

வேறு பெயர்கள்

----

02

எண் கணிதம்

5

03

உபகிரகங்கள்

அர்த்தப் பிகரணன்

04

நட்சத்திரங்கள்

கேட்டை,ரேவதி,ஆயில்யம்

05

குணங்கள்

பூர்வ பஷம் – அரை சுபன்

அமர பஷம் – அரை சுபன்

தன்மைகள் - 2

06

அதிதேவதைகள்

விஷ்ணு

07

ஷேத்திரம்

திருப்பதி, மதுரை சொக்கர்

08

பூஜித்தல்

கற்பூரம்

09

கிரக ப்ரீதி

விஷ்ணு சகஸ்ர நாமம், காயத்ரி ஜபம்

தன்மைகள் – 3

10

ஒரு ராசியில் சஞ்சார கால அளவு

1 மாதம்

11

சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்)

கடிகாரம்

12

கிரக திசையின் கால அளவு

17 வருடம்

13

திசையில்

பலன் தரும் காலம்

முழுவதும்

14

அடுத்த ராசி பார்வை (கோசாரம்)

7 நாட்கள்

15

இராசி சக்கரத்தில் பார்வை

7 (பக்க)

3, 10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும்.

தன்மைகள் - 4

16

நட்பு கிரகங்கள்

சூரியன்,சுக்ரன் (ராகு,கேது)

17

சம கிரகங்கள்

செவ்வாய், குரு, சனி (ராகு, கேது)

18

பகை கிரகங்கள்

சந்திரன்

தன்மைகள் - 5

19

உச்ச வீடு

கன்னி

20

அதி உச்ச பாகங்கள்

கன்னி – 15

21

மூலத்திரிகோண வீடு, பாகை

கன்னி – 5 (உச்சமான 15 நீக்கி மேலுள்ள 5)

22

நட்பு வீடுகள்

மேஷம்,துலாம்,ரிஷபம், தனுசு,கடகம்,விருச்சிகம், மகரம்

23

ஆட்சி வீடு

மிதுனம், கன்னி

24

பகை வீடுகள்

சிம்மம்

25

நீச வீடு

மீனம்

26

அதி நீச பாகங்கள்

மீனம் – 15

தன்மைகள் - 6

27

இலக்கினத்திற்கு மறைவு இடங்கள்

3,6,8,12

28

திக்பலம் (கேந்திரம்)

1 (உதயம்)

29

அஸ்தங்கம்

11

30

கிரகணங்கள்

9

31

கண்ட வலிமை

உதயத்தில்

தன்மைகள் - 7

32

பறவை

கிச்சனி

33

விலங்கு

ஆண் பூனை

34

நாற்கால் பிராணி

குரங்கு

35

வாகனம்

நரி, குதிரை

36

தானியங்கள்

உளுந்து, பச்சை பயிறு

37

தாவரம்

சங்குப்பூ, நீலோற்பலம், மூங்சில், பாசிப்பயிறு

38

மர வகை

பழமற்ற மரம்

39

சமித்துகள் (மரம், செடி)

நாயுருவி

40

மலர்கள்

வெண் காந்தல், மந்தாரை

தன்மைகள் - 8

41

உலோகங்கள்

பித்தளை

42

இரத்தினங்கள்

மரகதம், பச்சைக் கல்

43

பொருள்கள்

பச்சை கல், சேறு, சகதி, களிமண்

44

நிறங்கள்

பச்சை

45

வஸ்திரம்

(பட்டு) பச்சை

46

சுவைகள்

உப்பு (பலரசம்)

தன்மைகள் - 9

47

தேசம்

மகதம்

48

பாஷைகள்

தமிழ், கணிதம், ஜோதிடம், சிற்பம்

49

ருது

சரத் ருது

50

அயனாதி காலங்கள்

ருது

51

திக்குகளில்

வடகிழக்கு

52

அதிபதி திசைகள்

வடக்கு

53

நன்மை செய்யும் திசை

கிழக்கு

54

பஞ்சபூதத்தில்

மண் (வாயு)

55

வடிவம்

முக்கோணம் (நெடிய வட்டம்)

56

ஆசனம்

அம்பு

57

உடல் உறுப்பில் அவயங்கள்

தோல், கழுத்து

58

நாடி

வாதம்

59

பிணி

தேமல், வாதம் (வாயுகோளாறு)

60

உறவு முறை (நாடி முறை)

மாமன் (தாய் வழி)

தன்மைகள் - 10

61

கிரக பொறுப்புகள்

இளவரசன்

62

கிரக வயது

20 (7 – 14)

63

தத்துவம் (கிரக லிங்கம்)

(பெண்) அலி

64

கிரக ஓட்டம்

உபயம்

65

உயரம்

உயரம்

66

குணம்

இராஜஸம் (தமோ)

67

பிரிவு

வைசியர் (உழைப்பாளி)

 

[தொடரும்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)