கிரகங்கள் மனிதர்களுக்கு தரும் தன்மைகளாகவும், மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய பலன்களாகவும் வெவ்வேறு சோதிட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை சோதிடம் கற்று கொள்பவர்கள் ஒரே இடத்தில் அறிந்து பயனடையும் பொருட்டு இங்கு பதிவேற்றம் செய்திருக்கிறேன். இப்பகுதியில் இராகு பற்றி பார்ப்போம். |
வ.எண் | கிரகங்களின் தன்மைகள் | இராகு |
தன்மைகள் - 1 | ||
01 | வேறு பெயர்கள் | கருநாகம், சாயாகிரகம் |
02 | எண் கணிதம் | 4 |
03 | உபகிரகங்கள் | வியாதீபாதன் |
04 | நட்சத்திரங்கள் | திருவாதிரை,சுவாதி,சதயம் |
05 | குணங்கள் | பூர்வ பஷம் – பாபி அமர பஷம் – சுபன் |
தன்மைகள் - 2 | ||
06 | அதிதேவதைகள் | காளி, துர்க்கை |
07 | ஷேத்திரம் | திருநாகேஸ்வரம் |
08 | பூஜித்தல் | கடுகு |
09 | கிரக ப்ரீதி | துர்கா பூஜை |
தன்மைகள் - 3 | ||
10 | ஒரு ராசியில் சஞ்சார கால அளவு | 1½ ஆண்டுகள் |
11 | சுற்றும் முறை (இராசி சக்கரத்தில்) | எதிர் |
12 | கிரக திசையின் கால அளவு | 18 வருடம் |
13 | திசையில் பலன் தரும் காலம் | பிற்பகுதி |
14 | அடுத்த ராசி பார்வை (கோசாரம்) | 3 மாதம் |
15 | இராசி சக்கரத்தில் பார்வை | 7 முழு பார்வை,3,7,11 கீழ் 3, 10 இடம் கால், 5,9 இடம் அரை, 4,8 இடம் முக்கால், 7 இடம் முழு பார்வையும் பார்க்கும். |
தன்மைகள் - 4 | ||
16 | நட்பு கிரகங்கள் | சனி, சுக்ரன் |
17 | சம கிரகங்கள் | புதன், குரு |
18 | பகை கிரகங்கள் | சூரியன்,சந்திரன்,செவ்வாய் |
தன்மைகள் - 5 | ||
19 | உச்ச வீடு | ரிஷபம் |
20 | அதி உச்ச பாகங்கள் | ---- |
21 | மூலத்திரிகோண வீடு, பாகை | ரிஷபம் |
22 | நட்பு வீடுகள் | மிதுனம், மீனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் |
23 | ஆட்சி வீடு | கன்னி, கும்பம் |
24 | பகை வீடுகள் | மேஷம், கும்பம், கடகம், சிம்மம் |
25 | நீச வீடு | விருச்சிகம் |
26 | அதி நீச பாகங்கள் | ---- |
தன்மைகள் - 6 | ||
27 | இலக்கினத்திற்கு மறைவு இடங்கள் | 8,12 |
28 | திக்பலம் (கேந்திரம்) | 7 |
29 | அஸ்தங்கம் | --- |
30 | கிரகணங்கள் | --- |
31 | கண்ட வலிமை | பாட்டில் |
தன்மைகள் - 7 | ||
32 | பறவை | அன்றில் |
33 | விலங்கு | பெண் நாய் |
34 | நாற்கால் பிராணி | ---- |
35 | வாகனம் | ஆடு |
36 | தானியங்கள் | கொள்ளு, உளுந்து |
37 | தாவரம் | --- |
38 | மர வகை | புதர் |
39 | சமித்துகள் (மரம், செடி) | அருகு மரம், அருகம்புல் |
40 | மலர்கள் | மந்தாரை, செவ்வல்லி |
தன்மைகள் - 8 | ||
41 | உலோகங்கள் | கருங்கல்(உலோகமில்லை) |
42 | இரத்தினங்கள் | கோமேதகம் |
43 | பொருள்கள் | --- |
44 | நிறங்கள் | கருமை |
45 | வஸ்திரம் | கருப்புடன் சித்திரங்கள் |
46 | சுவைகள் | கைப்பு, புளிப்பு |
தன்மைகள் - 9 | ||
47 | தேசம் | அம்பரம் |
48 | பாஷைகள் | துலுக்கு, அந்நியபாஷை |
49 | ருது | --- |
50 | அயனாதி காலங்கள் | --- |
51 | திக்குகளில் | தென்மேற்கு |
52 | அதிபதி திசைகள் | தென்மேற்கு |
53 | நன்மை செய்யும் திசை | --- |
54 | பஞ்சபூதத்தில் | வானம், ஆகாயம், காற்று, நெருப்பு |
55 | வடிவம் | நீண்ட வட்டம் |
56 | ஆசனம் | கொடி |
57 | உடல் உறுப்பில் அவயங்கள் | தொடை,பாதம்,கனுக்கால் |
58 | நாடி | பித்தம் |
59 | பிணி | தலைவழுக்கை, பித்தம் (வாயுக்கோளாறு) |
60 | உறவு முறை (நாடி முறை) | தந்தை வழி பாட்டன் |
தன்மைகள் - 10 | ||
61 | கிரக பொறுப்புகள் | ஏவலாள் |
62 | கிரக வயது | 100 |
63 | தத்துவம் (கிரக லிங்கம்) | அலி (பெண்) |
64 | கிரக ஓட்டம் | சரம் |
65 | உயரம் | உயரம் |
66 | குணம் | தமோ |
67 | பிரிவு | இஸ்லாமியர், தொழிலாளர் |
[தொடரும்]
[பிகு: சில சொற்களும் கருத்துக்களும் இக்காலத்திற்கு ஏற்ப மாறுதல் செய்யப்பட வேண்டும் எனினும், பழைய நூல்களின் அடிப்படையில் தகவல்களை மாற்றமில்லாமல் அளித்து இருக்கிறேன்.]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)